HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 10001 - 10050 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10001 – 10050 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10001 – 10050 மூலிகைச் சரக்குகள்

புட்கரக்கொடி – தாமரைக்கொடி
புட்கரமரம் – குடைவேலாமரம்
புட்டரிசி – அவியரிசி
புட்டிலவச்செடி – சிறுதும்பைச்செடி
புட்பகக்குறட்டை – முக்குறண்டிச் செடி
புட்பகம் – அன்னபேதி
புட்பகரிதமரம் – மூங்கில்மரம்
புட்பகாசீசம் – அன்னபேதி
புட்பகிக்கொட்டை – கொட்டைக்கரந்தை
புட்பகிமரம் – வாழைமரம்
புணைவிமரம் – மூங்கில்மரம்
புண்டரிகக்கொடி – தாமரைக்கொடி
புண்டரியக்கொடி – சாரணைக்கொடி
புண்ணிபகதீதம் – வெண்கரும்புத் தட்டை
புண்ணிபகந்தம் – சண்பகம்
புண்ணிபகாரம் – குங்கிலியம்
புண்ணிபவரசமரம் – விழுதரச மரம்
புதினாக்கீரை – பொதினாக்கீரை
புதுநிலநீர் – கங்கைநீர்
புத்தாஞ்சோறு – கரையான்புத்துச் சோறு
புத்தாத்திரி மரம் – அரிநெல்லி மரம்
புத்தாளிப்பனை – கல்லுப்பனை
புத்திகாமரம் – காஞ்சிரைமரம்
புத்தமிமரம் – வெள்ளையீருகொல்லிமரம்
புத்திரசீலி விதை – சந்தானசஞ்சீவி விதை
புத்திரசூலிகக் கிழங்கு – பிள்ளைத்தாச்சிக் கிழங்கு
புத்திரசென்னிக்கொடி – தாளிக்கொடி
புத்திரமஞ்சரிமரம் – தணக்குமரம்
புத்திரசாரிமரம் – காஞ்சிரைமரம்
புத்திரிகாச்செடி – தக்காளிச்செடி
புத்திரிச்செடி – கீழ்காய்நெல்லிச் செடி
புத்தீபக்கொடி – வட்டச்சாரணைக் கொடி
புத்துவணிமரம் – காஞ்சிரை மரம்
புத்தேளுகமரம் – தேவதாருமரம்
புத்தோடு – புதியவோடு
புயாசலம் – தோள்
புரசுமரம் – பலாசுமரம்
புராமுட்டிச்செடி – பிராப்பிரக்கிச் செடி
புராவணியச்செடி – பெரும்புள்ளடிச்செடி
புருடகிமரம் – புன்னைமரம்
புருடாதிகப்பழம் – பம்பளிகாசுப்பழம்
புருபீருகக்கிழங்கு – தண்ணீர்விட்டான் கிழங்கு
புரூணகத்தி – சிசுவகை
புரூணகம் – கருப்பத்தின்பிள்ளை
புலவாகிதச்செடி – பூலாஞ்செடி
புலிதடுக்கிச்செடி – இண்டஞ்செடி
புலிதொடக்கிச்செடி – ஈயத்தண்டுச் செடி
புலிநகக்கொன்னை – மஞ்சட்கொன்னை
புலிபாசிதம் – செவ்வியம்
புலியாவிரைச்செடி – பொன்னாவிரைச் செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments