HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 1001 - 1050 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1001 – 1050 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1001 – 1050 மூலிகைச் சரக்குகள்

அறிவழி – பிசாசு    
அறுகம்புல் – மங்கலகரப்புல்  
அறுகரிசி – அட்சதையரிசி 
அறுகீரை – அரைக்கீரை 
அறுசங்கம் – புணர்ச்சி  
அறுபதச்செடி – கையான்தகரை  
அறுவகைநீர் – அண்டநீர், சிறுநீர்
அற்கச்செடி – துளசிச்செடி
அற்கராச்செடி – பேயிலுப்பை
அற்பகந்தக்கொடி – செந்தாமரை
அற்ககாந்தச்செடி – பேயெள்ளு
அற்பகேதுமம் – சந்தனம்
அற்பகைமரம் – பேயகத்திமரம்
அற்பமாரிக்கீரை – சிறுகீரை
அற்பமூரினிக்கொடி – பேயவரை
அற்பருத்தமரம் – வாழைமரம்
அற்புதவேணி – கறுப்புமந்தாரை
அனகக்கொடி – புல்லுருவி
அனகாமிதம் – பேயெலுமிச்சை
அனங்கப்பூ – இருவாட்சிப்பூ
அனங்காகினி – பேய்க்கொள்ளு
அனந்தகச்செடி – குப்பைமேனி
அனந்தரப்புல் – அறுகம்புல்
அனந்தரகக்கொடி – பேய்ச்சீந்திற்கொடி
அனந்தரக்கொடி – வேலிப்பருத்தி
அனந்தலாவிகம் – பேய் சீரகம்
அனந்தற்செடி – பருத்திச்செடி
அனந்திக்கொடி – கொத்தான்
அனரவன்கிழங்கு – வெந்தோன்றிக்கிழங்கு
அனல்விரை – நோவாளக்கொட்டை
அனற்றிராவகம் – அக்கினித்திராவகம்
அனாசிப்பூ – அன்னாசிப்புஷ்பம்
அனாpயவேம்புச்செடி – நிலவேம்பு
அனிசாகியச்செடி – பேய்ச்சுண்டைச்செடி
அனிசிச்சீரம் – நற்சீரகம்
அனிசிச்சுரை – பேய்ச்சுரை
அனிச்சச்செடி – நாகமல்லிகை
அனிச்சைச்சேம்பு – பேய்ச்சேம்பு
அனிச்சைமரம் – பூங்கணைமரம்
அனிதிதவவரைக்கொடி – பேய்த்தம்பட்டையவரைக் கொடி
அனியுரிமரம் – மரபுரிமரம்    
அனியூகத்தும்பைச்செடி – பேய்த் தும்பைச்செடி          
அனுகம் – செஞ்சந்தனம்     
அனுகாகிதச்செடி – பேய்த்துவரைச்செடி    
அனுக்கம் – சந்தனம்      
அனுசாரக்கொடி – தீம்பிரண்டை  
அனுட்டனம் – சோம்பு
அனுமஞ்சீவி – சஞ்சீவிச்செடி
அனுமாசகண்ணி – பொன்னாங்கண்ணிச்
அனுமூலத்துளசி – பேய்த்துளசி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments