HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 10101 - 10150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10101 – 10150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10101 – 10150 மூலிகைச் சரக்குகள்

புளிப்புக்கொழுஞ்சி – செங்கொழுஞ்சிச்செடி
புளிப்புக்கொழுமிச்சை – புளிக்கொழுமிச்சை
புளிப்புக்கோளிச்சிலும்பான் – பெருஞ்சிலும்பான்
புளிப்புநவ்வல்மரம் – புளிநவ்வல்மரம்
புளிப்புநாரத்தைமரம் – நாரத்தைமரம்
புளிப்புநாறிக்கொடி – புளிச்சாங்கொடி
புளிப்புநீராகாரம் – காடிநீராகாரம்
புளிப்புப்பிரண்டைக்கொடி – புளியம்பிரண்டை
புளிப்புமாதளை – புளிமாதளை
புளிப்புமாதிகமரம் – புளிப்புமாமரம்
புளிப்புமாமரம் – காட்டுமாமரம்
புளிப்புமாமிசப் பட்டை – புளியபட்டை
புளிப்புமுந்திரி – புளிமுந்திரி
புளிமதுரக்கிழங்கு – புலிநரளைக்கிழங்கு
புளிமாதளை – புளிப்புமாதளை
புளியஞ்சிறுகீரை – புளிச்சிறுகீரை
புளியமரம் – புளிமரம்
புளியம்பாசி – நீர்பாசி
புளியம்பிரண்டை – புளிப்பிரண்டை
புளியறணை – புளிநரளைப் பூண்டு
புளியாரைக்கீரை – புளிப்பாரைக் கீரை
புளிவஞ்சி – புளிப்புவஞ்சி
புள்ளிகாப்பாசி – கண்ணீர்ப்பாசி
புள்ளியச்செடி – சிறுகுறிஞ்சாச்செடி
புள்ளுமருது – பிள்ளைமருது
புறங்காடு – சுடுகாடு
புறங்கைநாறி – விடங்குநாறிக்கொடி
புறதாகவரிசி – பச்சரிசி
புறம்பலைச்செடி – முல்லைச்செடி
புறம்பேசிகச்செடி – சைதனனியம் பாஞ்சான்
புற்குறிஞ்சிச்செடி – சிறுகுறிஞ்சிச்செடி
புற்கூலிகச்செடி – ஆடாதோடைச்செடி
புற்கொடி – அறுகங்கொடி
புற்கோரை – சிறுகோரைப்புல்
புற்பதிமரம் – பனைமரம்
புற்புதக்கொடி – மூக்கரைச்சாரணத்திக் கொடி
புற்போதிமரம் – பூவரசமரம்
புற்றாளிச்சிகைச் செடி – தாமிரச்சிகைசெடி
புற்றாளிமரம் – பனைமரம்
புற்றான்சோறு – கரையான்கூடு
புற்றுக்காளான் – மஞ்சட்காளான்
புற்றுக்சீரம் – கருஞ்சீரகம்
புற்றுச்சோறு – புற்றாஞ்சோறு
புற்றுத்தேன் – கன்னித்தேன்
புனம்புளி – கொறுக்கைப்புளி
புனரவக்கொடி – சாரணைக்கொடி
புனலரிசி – வரகரிசி
புனலுப்பு – பூநீருப்பு
புனல்மல்லிகை – காட்டுமல்லிகை
புனல்முருங்கைமரம் – கசப்புமுருங்கைமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments