HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 1051 - 1100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1051 – 1100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1051 – 1100 மூலிகைச் சரக்குகள்

அனூபகம் – இஞ்சிக்கொப்பு   
அனோபகமரம் – பேய்தேற்றாமரம்
அன்பரிசப்பூ – கிளிஞ்சற் சுண்ணாம்பூ    
அன்புவேணிகைச்செடி – சிவப்புப்பாவட்டைச்செடி     
அன்றொpத்தான்பூடு – புள்ளடி   
அன்னகாளிகைச்செடி – சிவப்பு பொன்னாங்கண்ணிச்செடி  
அன்னசுத்தி – நெய்      
அன்னபமரம் – ஆலமரம்    
அன்னபூரணக்கொடி – சிறுகட்டுக் கொடி  
அன்னப்பாகு – கஞ்சி        
அன்னமரிசி – நெல்லரிசி    
அன்னமாசகிமரம் – சிறுகாஞ்சொறி     
அன்னம் – சோற்றுக்கற்றாழை  
அன்னரசம் – அன்னசாரம்       
அன்னாசித்தாழை – பறங்கித் தாழை    
அன்னாசிநெல்லு – பேய்நெல்லு, மலைநெல்லு          
அன்னாசிப்பழம் – பறங்கித்தாழைப்பழம்    
அன்னுகக்கொடி – பேய்ப்பசலி  
அன்னுகப்பருத்திச்செடி – பேய்ப் பருத்திச்செடி
அன்னோபிதக்கொடி – மஞ்சட்குண்டுமணிக்கொடி
ஆகக்கொடி – சுரைக்கொடி
ஆகநாமிக்கொடி – அவரைக்கொடி
ஆகரிக்கொடி – சிறுகட்டுக்கொடி
ஆகாசகங்கை – பனிநீர், அமுரிநீர்
ஆகாசக்கருடக் கிழங்கு – கொல்லன்கோவைக்கிழங்கு
ஆகாசக்கருடக்கீரிகக் கொடி – பேய்ப்பாலைக் கொடி
ஆகாசக்கருடக்கொடி – கொல்லன்கோவைக்கொடி
ஆகாசக்கருடாசலமரம் – பேருடைமரம்
ஆகாசக்கருடாதிமரம் – பேயத்தி
ஆகாசதங்குசக்கொடி – பேய்ப்பாகற்கொடி
ஆகாசதந்தம் – நகம்
ஆகாசதானம் – கொட்டைப்பாசி
ஆகாசத்தாமரை – குளிதாமரை
ஆகாசமையம் – சூனியம்
ஆகாசவிந்து – விந்து
ஆகாசவுருவி – புல்லுருவி
ஆகாசவெள்ளரி – முள்வெள்ளரி
ஆகாசவேணிக்கொடி – பேய்ப்பீர்க்கங்கொடி
ஆகாடமோனிச்செடி – வெண்நாயுருவிச்செடி
ஆகாடமௌணிகச் செடி – பேய்ப் புகையிலைச்செடி
ஆகாயக்கக்கரி – முள்வெள்ளரி
ஆகாயப்பாசி – உசிலம்பாசி
ஆகாயப்பூரிதக்கொடி – பேய் முசுட்டைக்கொடி
ஆகாயமாஞ்சில் – சடாமாஞ்சில்
ஆகாயவல்லிக்கொடி – சீந்தில்
ஆகாயவெளி – மூளை
ஆகாயவெள்ளரி – முள்வெள்ளரி
ஆகிராந்தமரம் – புங்குமரம்    
ஆகிரிவாளர் – பகையாளர்   
ஆகுபாஷாணம் – எலிபாஷாணம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments