HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 11601 - 11650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11601 – 11650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11601 – 11650 மூலிகைச் சரக்குகள்

முப்பழம் – வாழை, பலா, மா
முப்பாரிதமிளகு – மிளகு
முப்பிரண்டை – கற்பிரண்டை
முப்புரக்கனி – பலாப்பழம்
முப்புரமொத்தான்பூடு – சிவனார்வேம்புச்செடி
மும்மதக்கோடு – காலபாஷாணம்
முயனுப்பு – வளையலுப்பு
முயற்செவிக்கள்ளி – முசற்காதுக்கள்ளி
முயற்சேவிதக்கொன்னை – மயிற்கொன்னை
முயற்புல் – மூகைப்புல்
முயற்பேலக்கள்ளி – முயற்செவிக்கள்ளிச்செடி
முரதபாஷாணம் – புங்கவவாஷாணம்
முரதயவிரை – காக்கை கொல்லிவிரை
முருகன்புராணம் – காந்தம்
முருகன்புராணம் – காந்தம்
முருகன்வாகனக்கொடி – மயிற்காலடிக்கொடி
முருகாமரம் -அகில்மரம்
முருக்கவரைக்கொடி – கோழியாவரைக் கொடி
முருக்குமரம் – முள்முருக்குமரம்
முருங்கிரிக்காரை – மாக்கரை
முருங்கைமரம் – நல்முருங்கைமரம்
முருந்தபாலிமரம் – குங்கிலியமரம்
முருவிலிகமரம் – விருசமரம்
முலாகலக்கொடி – பொடுதலைக்கொடி
முலாம்பழம் – மொலாம்பழம்
முலாயப்பூண்டு – கௌந்திரியப்பூண்டு
முலைப்பால் – அமுதப்பால்
முலைமீசாக்கொடி – முதியார்கூந்தற்கொடி
முல்லைச்செடி – வெண்முல்லைச் செடி
முழற்சிக்கொடி – சுழற்சிக்கொடி
முழாட்டகக்கொடி – விருவிட்டான்கொடி
முளகாய் – மிளகாய்
முளகு – கறிமிளகு
முளகுசாரணை – மிளகுசாரணை
முளராவள்ளி – மரவள்ளிமரம்
முளரிக்கொடி – தாமரைக்கொடி
முளைகாமரம – மூங்கில்மரம்
முளைக்காசரிக் காளான் – மரக்காளான்
முளைக்கீரை – சிறுமுளைக்கீரை
முளைக்கேசிகச்செடி – வெண்துத்திச்செடி
முள்குரண்டி – முட்குறண்டிச்செடி
முள்துவிகக்கொடி – மயிர்மாணிக்கங்கொடி
முள்துளசி – சுனைத்துளசிச்செடி
முள்முருக்குமரம் – முள்முருங்கைமரம்
முள்மூவிதக்கற்றாழை – சப்பாத்துக்கற்றாழை
முள்வள்ளிக் கிழங்கு – சுனைவள்ளிக் கிழங்கு
முள்வாமச்செடி – சிறுகுறுந்தொட்டிச்செடி
முள்வெண்டை – சுனைவெண்டைச்செடி
முள்வெளுச்சிகா மரம் – முள்ளிலவமரம்
முள்வெள்ளரிக் கொடி – ஆகாசவெள்ளரிக்கொடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments