HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 11801 - 11850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11801 – 11850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11801 – 11850 மூலிகைச் சரக்குகள்

மைச்சுழட்டி – வட்டச்சுழட்டி
மைச்சூகிக்கொன்னை – மைக்கொன்னை மரம்
மைச்சூரை – கருஞ்சூரஞ்செடி
மைஞைமரம் – மயில்வஞ்சிமரம்
மைப்போளம் – கரியபோளம்
மையண்டம் – பாம்புமுட்டை
மையற்செடி – ஊமத்தைச்செடி
மையாகிகம் – கடுக்காய்
மையாளிமரம் – கருந்தாளிமரம்
மையிரவிச்சாறு – மருளுமத்தைச் சாறு
மையூமத்தைச் செடி – கருவூமத்தைச்செடி
மொக்கப்பட்டு – பலி
மொச்சிமரம் – மலைமொச்சிமரம்
மொச்சேலயச் செடி – காட்டுமொச்சைச்செடி
மொச்சைக்கொடி – வெண்மொச்சைக்கொடி
மொத்தினி – நுரை
மொந்தன்வாழை – பேயன்பாழை
மொந்திகாநொச்சி – மலைநொச்சி மரம்
மொந்தைநாரத்தை – பெரு நாரத்தைமரம்
மொந்தைப்பலா – நாட்:டுப்பலா
மொந்தைப்பூசணி – பெரும்பூசணி
மொந்தைவாழைமரம் – பெருவாழைமரம்
மொலாம்பழம் – மொலாம்பழம்
மொற்பிராமரம் – கூட்டப்பிராய்மரம்
மோகணத்திச்செடி – மோகடஞ்செடி
மோகணத்திமரம் – மொந்தைவாழைமரம்
மோகமரம் – பாதிரிமரம்
மோகிச்செடி – கஞ்சாச்செடி
மோசகிச்செடி – கிலுகிலுப்பைச்செடி
மோசாகமரம் – வாழைமரம்
மோசாகிரிடமரம் – சந்தனமரம்
மோசாசனிமரம் – இலவமரம்
மோசாசிகச்செடி – மருளுமத்தைச்செடி
மோசாபரணிச்செடி – பருத்திச்செடி
மோசிகோபச்செடி – வெதுப்படக்கிச் செடி
மோசைச்செடி – அவுரிச்செடி
மோடாசக்கொடி – வெள்ளரிப்பூசணிக் கொடி
மோதனத்தேக்குமரம் – கொழுக்கட்டைத் தேக்குமரம்
மோதகமரம் – குதிரைப்பிடுக்கன மரம்
மோதச்செடி – அசமதாகச்செடி
மோதமச்செடி – வெள்ளுமத்தைச் செடி
மோதயந்திச்செடி – காட்டுமல்லிகைச் செடி
மோதனங்கமூலி – சிற்றாமணக்குச்செடி
மோதானிகச்செடி – குடமல்லிகைச்செடி
மோதினிச்செடி – மல்லிகைசெடி
மோதை – வசம்பு
மோரடம் – பெருங்குரும்பை
மோடவானிச்செடி – மருளுமத்தைச்செடி
மோரடித்தட்டை – கரும்புத்தட்டை
மோரண்டம் – பெருங்குரும்பை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments