HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 12351 - 12400 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12351 – 12400 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12351 – 12400 மூலிகைச் சரக்குகள்

வாதாடுகாளிச்செடி – மணத்தக்காளிச்செடி
வாதாணமரம் – தேக்குமரம்
வாதாரிச்செடி – ஆமணக்குச்செடி
வாதிகாரம் – வெடிகாரம்
வாதிவக்கொடி – வஞ்சிக்கொடி
வாதுகைச்செடி – நிலவாகைச்செடி
வாதூகச்செடி – சேம்புச்செடி
வாதூகிகக்கொடி – மெழுகுபேய்ப்பீர்க்கங்கொடி
வாதைவரிச்செடி – ஆமணக்குச்செடி
வாத்தியச்சுரை – கின்னாச்சுரை
வாத்துகாக்கொடி – மெழுகு பீர்க்கங்கொடி
வாணகந்தியுப்பு – வெடியுப்பு
வாணகாந்திகப்புல் – சோதிப்புல்
வாணிகச்செடி – அசமதாகச்செடி
வாணிதமரம் – மூங்கில்மரம்
வாண்டியமுட்டிச்செடி – பேராமுட்டிச்செடி
வாந்தகிமுன்னைமரம் – மூவிலைமுன்னைமரம்
வாந்திரியமரம் – தான்றிமரம்
வாபிதம் – வரகு
வாமகமாமிசம் – முடிமாமிசம்
வாமசுக்கிலவிரை – பொன்னாவிரை
வாமநீர் – காமநீர்
வாமரோதயம் – ஈரல்
வாமலோசிகம் – கற்றாழை
வாமல்மேனிக்கற்றாழை – சோற்றுக்கற்றாழை
வாமிகக்கொழுப்பு – சரிரக்கொழுப்பு
வாம்பல்மரம் – மூங்கில்மரம்
வாயசவிரை – காக்கைகொல்லி விரை
வாய்கட்டிமூலி – குத்துப்பிடாரிச்செடி
வாய்க்காற்சடைச்சி – வெதுப்படக்கி
வாய்விளங்கம் – பரிவிளங்கம்
வாரகிப்பழம் – சமுத்திராப்பழம்
வாரணமரம் – மாவுலிங்கமரம்
வாரணமாகிகம் – மூவிலைக்குருந்து மரம்
வாரணமுட்டை – கோழிமுட்டை
வாரணவல்லபை மரம் – வாழைமரம்
வாரிசாதமலர் – தாமரைமலர்
வாரிதிவித்து – கடல்நுரை
வாரிப்பிரசாதமரம் – தேற்றாமரம்
வாரிசக்கொடி – தாமரைக்கொடி
வாருகக்கொடி – வெள்ளரிக்கொடி
வாருசிக்கொடி – மொச்சைக்கொடி
வாருணமரம் – மாவலிங்கமரம்
வாருதிப்பாசி – கடற்பாசி
வார்த்தகிக்கற்றாழை – குமரிக்கற்றாழை
வார்த்தகுக்கொடி – முல்லைக்கொடி
வார்த்தாகிகச்செடி – சிறுவழுதலைச்செடி
வார்த்தாசகச்செடி – மோகனத்திச் செடி
வார்த்தாபகச்செடி – கத்திரிச்செடி
வார்ப்பனை – கூந்தற்பனைமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments