HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 12501 - 12550 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12501 – 12550 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 12501 – 12550 மூலிகைச் சரக்குகள்

விஷ்ணுவேதைச்செடி – கருந்துளசிச் செடி
விடைதாரிகச்செடி – யானைமயக்கிச் செடி
விடையம் – அதிவிடையம்
விடையூர்திச்செடி – சிவகரந்தைச் செடி
விட்டரிமரம் – அகத்திமரம்
விட்டிகாப்பருத்தி – லண்டன்பருத்திச் செடி
விட்டிலாமரம் – பிராமரம்
விட்டுணுப்பிரியச் செடி – துளசிச்செடி
விண்ணாகிப்புல் – காவட்டம்புல்
விண்ணாங்குமரம் – நாங்கில்மரம்
விண்ணாரகமரம் – மாதளைமரம்
விண்ணாரிகக் கொடி – அப்பைக்கோவைக்கொடி
விண்ணாரோகணி – கடுகுரோகணி
விண்ணுகக்கீரை – கறிமுள்ளிக்கீரை
விண்பகசகத்தி – சிவப்பகத்திமரம்
விண்பரிமரம் – மூங்கில்மரம்
விண்மணிச்செடி – சூரியகாந்திச்செடி
விதாரிகச்செடி – புன்முருக்குச்செடி
விதாருகக்கிழங்கு – கருணைக்கிழங்கு
விதிபிறந்தமதி – நரபிக்கொடி
விதிபிறந்த விடையம் – யானைக்கொம்பனதி விடையம்
விதுகங்காய் – மிதுக்கங்காய்
விதைகாலிகச்செடி – வட்டக்கிலுகிலுப்பைச்செடி
விதையத்திப்பழம் – சீமையத்திப்பழம்
வித்திகப்பூ – இந்துப்பூ
வித்தியமரம் – தான்றிமரம்
வித்திரகச்செடி – வெள்ளெருக்குச் செடி
வித்திராசிதக்கொடி – வள்ளைக்கொடி
வித்துகநீர் – கங்கைநீர்
வித்துசக்கொடி – தாளிக்கொடி
விஸ்வாமித்திரன்புல் – தருப்பைப்புல்
விநாயகர் கைப்பிடி – யானைக்கொம்பு
விந்தவாஷாணம் – குதிரைப்பற்வாஷாணம்
விந்தியவசனி – கோஷ்டம்
விந்துகவுளிச்செடி – சடைச்சிச்செடி
விந்தூகம் – சாதிலிங்கம்
விந்தையப்பட்டை – செங்கத்தாரிப்பட்டை
விபணச்செடி – அச்சஞ்செடி
விபத்தமரம் – காஞ்சிரைமரம்
விபனப்பூடு – பாம்பு கொல்லிப்பூடு, கீரிப்பூடு
விபீதமரம் – தான்றிமரம்
விபுதகவஞ்சிக்கொடி – வஞ்சிக்கொடி
விபுதகந்தச்செடி – நெய்ச்சிட்டிச் செடி
விப்புருதிக்கிழங்கு – பல பிள்ளைக்கிழங்க
விப்புருதிநாயகச்செடி – அமுக்கிராச்செடி
விமலோதயச் செடி – வெந்தயச்செடி
விம்பகக்கொடி – கோவைக்கொடி
விம்படச்செடி – கடுகுச்செடி
வியல்கனாகம் – திப்பிலி
வியல்காதிகமரம் – வஞ்சிமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments