HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 2101 - 2150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2101 – 2150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2101 – 2150 மூலிகைச் சரக்குகள்

உத்திரப்பூண்டு – சிவனார்வேம்பு
உத்திராபன்னிச்செடி – சணல்
உத்திரிகநாரிமரம் – கஸ்தூரிநாறி
உத்திரிச்செடி – பருத்திச்செடி
உந்திக்கொடி – கொப்பூழ்கொடி
உபகுஞ்சிகைச்செடி – ஏலச்செடி
உபகுஞ்சிதச்செடி – கஸ்தூரியரளிச்செடி
உபகுலியம் – திப்பிலி
உபகுலோசிகம் – கத்தைக்காம்பு
உபகுல்லம் – சுக்கு
உபகுல்லாவிசமரம் – கம்பளி மரம்
உபகுல்லிகம் – திப்பிலி
உபசமயக்கத்திரி – முட்கத்திரி
உபதாகமரம் – பனைமரம்
உபதேசிகைமரம் – பெருமுன்னை
உபரசம் – சேர்க்கைரசம்
உபரதம் – வெடியுப்பு
உபரதாமிரத்தட்டை – நாரைமரம்
உபராசதமரம் – சித்தகத்தி
உபராமயச்செடி – வெண்டை
உபலோத்திரம் – விளாம்பிசின்
உபவராகப்பிரண்டை – கரணைப்பிரண்டைச்செடி
உபவரிக்கொடி – சீந்திற்கொடி
உபவனக்காய் – கடுக்காய்
உபவனச்செடி – காஞ்சொறி
உபவரகசக்கொடி – பேய்த்தும்மட்டிக்கொடி
உபறியாவி – கோஷ்டம்
உபற்பவப்பூடு – பாம்புகொல்லி
உபோதகக்கொடி – பேய்ப்பசளை
உபோதமரம் – ஆவிமரம்
உப்பந்திராய் – கச்சாந்திராய்ப்பூடு
உப்பங்கோரைப்புல் – கைப்புக்கோரைப்புல்
உப்பம்பருத்தி – பருத்திச்செடி
உப்பரிகைமூலி – தேர்ப்பூண்டு
உப்புறுகு – கொடியறுகு
உப்பிதாங்குச்செடி – உப்பிலிக்கொடி
உப்பிலிகம் – கருஞ்சோளம்
உப்பிலிக்கொடி – உம்பிலாதிக்கொடி
உப்பினிக்கரி – தேக அழுக்கு
உப்பு – கஞ்சியுப்பு
உப்புக்கசடு – சவுட்டுப்பு
உப்புக்கட்டிக்கொடி – சிறுகட்டுக்கொடி
உப்புடாலிச்செடி – கடற்கொழுஞ்சிச்செடி
உப்புத்தாரகிச்செடி – ஆற்றுமுள்ளங்கிச்செடி
உமதகிச்செடி – சணற்செடி
உமதாவியம் – கருஞ்சீரகம்
உமரிச்செடி – உமரிச்செடி
உமரிதாமரம் – கருஞ்சித்தகத்தி
உமற்கடப்புல் – தருப்பைப்புல்
உமாதகிக்கரும்பு – இரஸ்தாளிக்கரும்பு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments