HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 2201 - 2250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2201 – 2250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2201 – 2250 மூலிகைச் சரக்குகள்

உருத்திராணிக்கொடி – சத்திச்சாரணைக்கொடி
உருமரம் – எலுமிச்சைமரம்
உருமாறுமூலிச்செடி – தொட்டாற்சிணுங்கி
உருவாரக்கொடி – வெள்ளரி
உருவாரசநெய் – கலப்புநெய்
உருவாரசமரம் – வீழிமரம்
உருவாரியுப்பு – ஞாளியுப்பு
உருவிச்செடி – நாயுருவிச்செடி
உருவிரக்கமரம் – கஸ்தூரிநாறி
உருவைச்செடி – சூரஞ்செடி
உருளரிசி – கொத்தமல்லி
உருளிபாதத்தட்டை – கம்பம்புல்தட்டை
உருளைக்கிழங்கு –  மூலக்கிழங்கு
உருளைநீர் – அண்டநீர்
உரோகிணி – கடுகுரோகிணி
உரோகிநேயச்செடி – கற்றுளசி
உரோசனமரம் – முள்ளிலவமரம்
உரோசனமூங்கில் – கல்மூங்கில்
உரோசனிக்கொடி – தாமரை
உரோசனிப்பாசி – கற்பாசி
உரோசனியம் – கடுகு
உரோசிகாரப்புல் – பேய்ப்புல்
உரோதனிமரம் – சிறுகாஞ்சொறி
உரோபந்திகைச்செடி – காசித்தும்பைச்செடி
உரோமக்கிழங்கு – வசம்பு
உரோமசக்கிரிமரம் – சவுக்குமரம்
உரோமவிருட்சம் – வேதைவேங்கைமரம்
உரோமிப்பூடு – மயிர்ச்சிகைப்பூடு
உலகங்காத்தான்செடி – ஆவிரி
உலகநாமிக்கொடி – கோழியாவரைக்கொடி
உலகுலாகம் – திப்பிலி
உலக்கைக்கனி – தென்னங்காய்
உலக்கைக்கிழங்கு – மெருகன்கிழங்கு
உலங்காரனைச்செடி – அவுரி
உலண்டங்கொல்லிச்செடி – புழுக்கொல்லிச்செடி
உலம்பேசச்செடி – காட்டுமுல்லை
உலராங்குலைச்செடி – காயாங்குலை
உலவைக்கொடி – ஒடாங்கொடி
உலவைச்சீவியச்செடி – கருவீழி
உலவைச்செடி – கிலுகிலுப்பை
உலவைநாசி – திப்பிலிமூலம்
உலாகுண பாஷாணம் – மனோசிலைப்பாஷாணம்
உலாகுதப்பட்டை – கருந்தும்பை
உலாங்கிலிப்புல் – காவட்டம்புல்
உலாங்குசக்காய் – கழற்சிக்காய்
உலாங்குச்செடி – கிலுகிலுப்பை
உலாங்குப்பாகல் – கொம்பன் பாகற்கொடி
உலாங்குப்புல் – காவட்டம்புல்
உலாங்குலிச்சீரகம் – பெருஞ்சீரகம்
உலாங்குவிப்புல் – காமாட்சிப்புல்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments