HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 301 - 350 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 301 – 350 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 301 – 350 மூலிகைச் சரக்குகள்

அதிகமேனிச்செடி – சிவப்புக் குப்பை மேனிச்செடி              
அதிகரக்கொடி – காட்டு மல்லிகைக் கொடி       
அதிகராவிகச்செடி – சிவப்புத் துளசிச்செடி       
அதிகற்றாதிச்செடி – கொடிவேலி      
அதிகாயசித்திமரம் – கருமருது      
அதிகும்பைச் செடி – கையான் தகரைச்செடி      
அதிகேரளச்செடி – சீதாசெங்கழு நீர்ச்செடி       
அதிகோலமரம் – அழிஞ்சில்மரம்             
அதிகோவிகச்செடி – சிவப்புச் செந்தொட்டிச்செடி
அதிங்கம் – அதிமதுரம் , குன்றிமணிவேர்
அதிங்காலிகக் கொடி – சிவப்புப் புளியம்பிரண்டைக்கொடி
அதிங்குச்செடி – மண்ணை கட்டிச்செடி
அதிசாதிதச்செடி – சிவப்புத்துளசிச் செடி
அதிசாரணமரம் – மாவுலிங்க மரம்
அதிசாரமூரிக்கொடி – ஊணாங்கொடி
அதிசௌரப மரம் – இனிப்பு மாமரம்
அதிச்சக்கர கரளிச்செடி – சிவப்பு மணத்தக்காளிச்செடி
அதிச்சத்திரகப்பூடு – காளான்
அதிதாகம் நீக்கி – அதிமதுரம்
அதிதாரகமரம் – இலந்தைமரம்
அதிதிபூசிதமூலி – சத்திச் சாரணைக் கொடி
அதிபசமிமரம் – கொன்றைமரம்
அதிபதாதிக்கொடி – சிவப்புப் பசளைக்கொடி
அதிபதிங்கிச்செடி – கொடுவேலிச்செடி
அதிவதிச்சங்கரிசி – வாலுளுவையரிசி
அதிபதிமரம் – செண்பகமரம்
அதிபதுங்கைச்செடி – கொடிவேலிச்செடி
அதிபமரம் – வேப்பமரம்
அதிபலம் – கண்டதிப்பிலி
அதிபலைச்செடி – பேராமுட்டிச்செடி
அதிமதுரம் – குன்றிமணிவேர்
அதிமலமரம் – மாவுலிங்கமரம்
அதிமாலகமரம் – நெட்டிலிங்கம்
அதிமுத்தக்கொடி – குருக்கத்திக
அதிமூத்திரம் நீக்கிச்செடி – சிவப்புப் பொன்னாங் கண்ணிச்செடி           
அதியாமப்புல் – முயற்புல்         
அதியோமகச்செடி – சிவப்பு வாடா மல்லிகைச்செடி       
அதிராம்பைச்செடி – பொற்றக்கையான்செடி         
அதிவாவிகமரம் – சிவப்பு மருதோன்றி மரம்                   
அதிவிடம் – அதிவிடையம்        
அதிவிடாகிகச்செடி – சிவப்பு ரோஜாச்செடி         
அதும்பைச்செடி – கௌதும்பை        
அதோதீதச்செடி – சிவப்புமுள்ளிக்கீரைச்செடி         
அத்தகம் – கருஞ்சீரகம்           
அத்தகாச்செடி – ஆமணக்கு முத்து            
அத்தகாண்டகச் சோளம் – முத்துச் சோளம்      
அத்தகாதிதம் – அதிவிடையம்       
அத்தகிகக்கொடி – சிவப்பு மூக்கரைச்சாரணைக்கொடி       
அத்தகைச்சாரணை – சிவப்புவட்டச் சாரணை       
அத்தகோலமரம் – நெல்லிமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments