HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 3201 - 3250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3201 – 3250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3201 – 3250 மூலிகைச் சரக்குகள்

கருந்தும்பை – கருப்புத்தும்பைச்செடி
கருந்துலி நீர் – காடி நீர்
கருந்துவரைச்செடி – கருப்புத்துவரை
கருந்துவரைப்பயறு – இரும்பிலிப்பயறு
கருந்துவரை – இரும்பிலிமரம்
கருந்துழாய் – கருந்துளசிச்செடி
கருந்துளகம் – கற்பூரவெற்றிலை
கருந்துளசி – கிருஷ்ணதுளசி
கருந்துளபம் – கருப்புத்துளசி
கருந்தேக்குமரம் – மந்திரசத்திமூலிமரம்
கருந்தேன் – பெண்ணழுக்கு
கருந்தையரிசி – காடைக்கண்ணியரிசி
கருந்தோளிச்செடி – அவுரிச்செடி
கருபுகாதிச்செடி – கச்சாந்தகரை
கருபுறமரம் – பனைமரம்
கருப்பக்கீரை – சாணாக்கீரை
கருப்பட்டி – பனங்கருப்பட்டி
கருப்பட்டிக்கற்கண்டு – பனங்கற்கண்டு
கருப்பட்டிவாகை – கப்பட்டிமரம்
கருப்பதூம்பரச்செடி – நீர்மேல் நெருப்புச்செடி
கருப்பம்மான் பச்சரிசி – கருப்புச்சித்திரப்பாலாடை
கருப்பறுகுச்செடி – இருளறுகுச்செடி
கருப்பாசயமரம் – பொரித்தேற்றன்மரம்
கருப்பி – இரும்பு
கருப்புகாமரம் – உருத்திரநங்கைமரம்
கருப்புக்கசகசா – கசப்புக் கசகசா
கருப்புக்கசடு – மருந்துக்கசடு
கருப்புக்கடலாரைக்கொடி – கடலாரைக்கொடி
கருப்புக்கடுகுரோகிணி – கருங்கடுகுரோகிணி
கருப்புக்கடுகோதயம் – கருங்கடுகு
கருப்புக்கடுக்காய் – கருங்கடுக்காய்
கருப்புக்கட்டி – பனங்கருப்பட்டி
கருப்புக்கரிக்கான்பயறு – உளுந்தம்பயறு
கருப்புக்கரிசலாங்கண்ணி – மைக்கரிப்பான்செடி
கருப்புச்சடையொட்டிப்புல் – சடையொட்டிப்புல்
கருப்புச்சித்திரமூலம் – கருங்கொடிவேலி
கருப்புநாவல் மரம் – சம்புநாவல்மரம்
கருப்புநெல் – கருங்குருவைநெல்
கருப்புநெல்லரிசி – கருங்குருவையரிசி
கருப்புநெற்கஞ்சி – விடம்போக்கிக்கஞ்சி
கருப்புநேதிரக்காய் – டிவிடிக்காய்
கருப்புப்பாணிதம் – கரும்புச்சாறு
கருப்புப்பாவட்டை – கரும்பாவட்டைச்செடி
கருப்புப்பூலாச்செடி – கரும்பூலாச்செடி
கருப்புமணத்தக்காளி – கருமணித்தக்காளிச்செடி
கருப்புமணித்தக்காளி – கருந்தக்காளிச் செடி
கருப்புமந்தாரை – கருமந்தாரை மரம்
கருப்புமாதிரச்செடி – கருவூமத்தைச்செடி
கருப்புவழுதலை – கருங்கத்திரி
கருப்பூரத்துளசி – கருந்துளசிச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments