HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 4751 - 4800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4751 – 4800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4751 – 4800 மூலிகைச் சரக்குகள்

கெந்தபந்தம் – கெளரிபாஷாணம்
கெந்தப்பொடி – அமுரியுப்பு
கெந்தனசாலை – கோடகசாலை
கெந்தனோபிதமரம் – பரம்பைமரம்
கெந்திகபாளை – ஆடுதின்னாப்பாலைக்கொடி
கெந்திகயக்கொடி – ஊசலாங்கொடி
கெந்திவாருணிக்கொடி – பேய்த்தும்மட்டிக்கொடி
கெந்திவிருட்சம் – முன்னைமரம்
கெருடக்கொடி – கருஞ்சீந்திற்கொடி
கெருடத்தொட்டிவிரை – காக்கைகொல்லி விரை
கெவரிக்கொடி – வெண்காக்கணத்திக்கொடி
கெவலிகப்பூடு – பல்லிப்பூடு
கெவுராசிகச்செடி – துளசிச்செடி
கெவுரிபாஷாணம் – பச்சைநிறப்பாஷாணம்
கெவுரியச்சஞ்செடி – தேவியச்சஞ்செடி
கெவுரியாதியப்பட்டை – பரங்கிப்பட்டை
கெவுளிபாத்திரத்தென்னை – கௌளிபாத்திரத்தென்னை
கெவுனகமரம் – சுணங்கிவிருட்சம்
கெவ்வியச்செடி – நாய் வேளைச்செடி
கெற்பகாக்கோவை – புறங்கைநாறிக்கோவை
கெற்பத்தலைவன் – வீரம்
கெனகாரிக்கீரை – முன்னைக்கீரை
கேக்குவிதை – கேதுருவிதை
கேக்கைசிமரம் – தாழைமரம்
கேசதாரகச்செடி – கையாந்தகரைச்செடி
கேசபாசி – உரோமம்
கேசமுட்டிமரம் – வேப்பமரம்
கேசமோரிகமரம் – புள்ளுமருதுமரம்
கேசரமாகயமரம் – மகிழமரம்
கேசரமாதியம் – புல்லுருவி
கேசரம் – மானிடரோமம்
கேசரிநீர் – குமரிநீர்
கேசரிப்பூ – குங்குமப்பூ
கேசரி மூத்திரம் – கழுதைமூத்திரம்
கேசரிகச்செடி – நாயுருவிச்செடி
கேசருகம் – புல்
கேசரைச்செடி – பருத்திச்செடி
கேசாரிசமரம் – நாரத்தைமரம்
கேசியாமரம் – தாழைமரம்
கேசரியாரைக்கீரை – புளியாரைக்கீரை
கேசினிச்செடி – சங்கங்குப்பிச்செடி
கேடகசாரி – கழுதை
கேடகசீரம் – சிறுசீரகம்
கேடகச்செடி – புறாபொறுக்கிச்செடி
கேதகிப்பூ – தாழம்பூ
கேதகைமரம் – தாழைமரம்
கேதவைக்கொடி – கும்மட்டிக்கொடி
கேதுருவிதை – கேக்குவிதை
கேதுவசக்கொடி – கட்டுக்கொடி
கேந்தகசாலை – கோடகசாலை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments