HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 4901 - 4950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4901 – 4950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4901 – 4950 மூலிகைச் சரக்குகள்

கொடித்தோதிகக்கீரை – நீராரைக்கீரை
கொடிநவ்வல் – படர்நவ்வல்
கொடிநாக்கிமரம் – கொடிநெல்லிமரம்
கொடிநாரத்தை – இனிப்புநாரத்தைமரம்
கொடிநிம்பயச்செடி – நிலக்கடலைச்செடி
கொடிநெட்டி – நீர்ச்சுண்டி கொடி
கொடிநெல்லி – படர்நெல்லிமரம்
கொடிநேத்திரிகம் – பெருங்குண்டுமணிக்கொடி
கொடிப்பசளை – கொத்துப்பசளைக்கொடி
கொடிப்பாசி – சுனைப்பாசி
கொடிப்பாசூரிச்செடி – நத்தைச்சூரிச்செடி
கொடிப்பாலை – தீம்பாலைமரம்
கொடிப்பாவைக்கொடி – கட்டுக்கொடி
கொடிப்புங்கு – சரப்புங்குமரம்
கொடிப்பூகச்செடி – கொடிச்சம்பங்கிச்செடி
கொடிப்பூண்டு – மாக்கொடி
கொடிமணிமரம் – கொடிமாதுளைமரம்
கொடிமல்லிகை – படர்மல்லிகைச்செடி
கொடிமாகிதக்கீரை – நெருஞ்சிற்கீரை
கொடிமாதளைமரம் – இனிப்புக்கொடி மாதளைமரம்
கொடிமாமரம் – தரைபடர்மாமரம்
கொடிமுகாக்கினிமரம் – நெல்லிமரம்
கொடிமுந்திரி – இனிப்புக்கொடி முந்திரி
கொடிமுரிதக்கொட்டை – நேர்வாளக்கொட்டை
கொடிமுல்லை – ஊசிமுல்லைக்கொடி
கொடிமுன்னிகாமரம் – கொடிமுன்னைமரம்
கொடிமுன்னை – படர்முன்னைமரம்
கொடிமூலம் – வழலை , மாக்கொடி
கொடியத்தி – நீரத்திமரம்
கொடியபீச பாஷாணம் – சீதாங்க பாஷாணம்
கொடியரசு – தேவவரசு
கொடியவருக்கைச்செடி – பெருந்தும்பைச்செடி
கொடியறுகு – பேரறுகு
கொடியாச்சிக்கொடி – பிள்ளைதாட்சிக்கொடி
கொடியார்கூந்தல் – சவுரிக்கொடி
கொடியாலிகச்செடி – நோம்புவாலிச்செடி
கொடியாவரை – நீராவரை
கொடியாளன் பாஷாணம் – கோடாசூரிப்பாஷாணம்
கொடியிலந்தை – நிலவிலந்தை
கொடியூசிதத்திப்பிலி – பச்சைத்திப்பிலி
கொடியூமத்தை – தழுக்கூமத்தை
கொடியெலுமிச்சை – பெரு எலுமிச்சை
கொடியேணச்செடி – அமுரிச்செடி
கொடியோன் – வீரம் , சூடன்
கொடிவலிசப்பாலை – கொடிப்பாலை
கொடிவசலைக்கீரை – சிறுபசளைக்கீரை
கொடிவசீகரி – அகச்சம்பங்கிக்கொடி
கொடிவஞ்சி – வஞ்சிக்கொடி
கொடிவடாகிகம் – சம்பங்கிகொடி
கொடிவழுதலை – கொடிக்கால் கத்திரி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments