HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 5851 - 5900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5851 – 5900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5851 – 5900 மூலிகைச் சரக்குகள்

சாமுண்டிகத்துவரை – பேய்த்துவரை
சாமுண்டிகிவிரை – பொன்னாவரைவிரை
சாமுண்டிச்செடி – அவுரிச்செடி
சாமுதாப்புல் – கோரைப்புல்
சாமேசிகவரிசி – சாமையரிசி
சாமையரிசி – புனலரிசி
சாம்பகிக்கொடி – நெருஞ்சிற்கnhடி
சாம்பக்கிருமி – சுடலை
சாம்பசதாசிவன்வேம்பு – சிவனார்வேம்புச்செடி
சாம்பசிவப்புல் – அறுகம்புல்
சாம்பலொட்டிச்செடி – எருக்குச்செடி
சாம்பல்மரலிமரம் – சிறுநாவல்மரம்
சாம்பல்வருணிக்கொடி – செருப்படைக்கொடி
சாம்பவிப்பாஷாணம் – கெளரிபாஷாணம்
சாம்பவிவிந்து – நாதநீர்
சாம்பற்பூசணிக்கொடி – பெரும்பூசணிக்கொடி
சாம்பாகினிக்கொடி – பசலிக்கொடி
சாம்பாரிக்கொடி – கறிப்புடோற்கொடி
சாம்பான்செடி – எருக்கலைச்செடி
சாம்பிராணி – பாற்சாம்பிராணி
சாம்புகிமரம் – நாவல்மரம்
சாயக்கிழங்கு – மஞ்சட்கிழங்கு
சாயச்சம்பங்கி – கொடிச்சம்பங்கி
சாயப்பட்டை – வேம்பாடம்பட்டை
சாயப்பாக்கு – தகட்டுப்பாக்க
சாயப்பாசிதமரம் – நுணாமரம்
சாயப்புல் – திரட்கோரைப்புல்
சாயப்பூலிகக்கொடி – சிவப்புப்பசலிக்கொடி
சாயமரம் – சீனமரம்
சாயவிராதகக்காய் – கடுக்காய்
சாயவிருட்சம் – நிழற்காந்தவிருட்சம்
சாயவேர் – நுணாவேர்
சாய்மேதகவேர் – சிவதைவேர்
சாய்மேதிதப்பூ – குங்குமப்பூ
சாரகந்தனம் – சந்தனம்
சாரகாரம் – பொரிகாரம்
சாரகாரவுப்பு – சீனவுப்பு, அதாவது குளோர்ட்டுப்பு
சாரக்கிழங்கு – சிறுகிழங்கு
சாரங்கச்செடி – குறிஞ்சாச்செடி
சாரங்கதீரச்செடி – காட்டுத்துளசிச் செடி
சாரசக்கொடி – தாமரைக்கொடி
சாரசமாகிகம் – கருங்கடுக்காய்
சாரடைக்கொடி – சாரணைக்கொடி
சாரணத்திக்கொடி – சத்திச்சாரணைக்கொடி
சாரணைக்கொடி – செஞ்சாரணைக்கொடி
சாரதமரம் – பூகமரம்
சாரதி – துருசு
சாரதிக்குமிழ் – சிறுகுமிழ்செடி
சாரதீபமரம் – இலுப்பைமரம்
சாரதீயவச்செடி – கருங்காஞ்சொறிச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments