HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 6351 - 6400 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6351 – 6400 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6351 – 6400 மூலிகைச் சரக்குகள்

சிவரிக்கிருணி – காலடி
சிவவிந்து – சூதரசம்
சிவவேசைச்செடி – செம்பருத்திச்செடி
சிவனார்கிழங்கு – கார்த்திகைகிழங்கு
சிவனார் சேவிகம் – சிவனார்வேம்புச்செடி
சிவனார்பாவைக்கொடி – கொவ்வைக்கொடி
சிவனார்விந்து – ரசம் – சூதம்
சிவனார்வேம்பு – ஈசனார்வேம்பு
சிவனிப்பாற்கொடி – பாலாட்டங்கொடி
சிவன்மூலி – சிவனார்வேம்புச்செடி
சிவன்விந்து – இரசம் – சூதம்
சிவாகிதமரம் – பாதிரிமரம்
சிவாச்சகச்செடி – கீழ்காய்நெல்லிச்செடி
சிவாட்சிதமணி – உருத்திராக்கமணி
சிவாட்சிக மாலை – உருத்திராட்சம்
சிவாதகக்குறண்டி – பாற்குறண்டிச்செடி
சிவாதகிமரம் – வன்னிமரம்
சிவாதசப்பாளை – பங்கம்பாளை
சிவாதமுள்ளிச்செடி – செம்முள்ச்செடி
சிவாம்பரத்தஞ்செடி – செம்பரத்தஞ்செடி
சிவாரகக்கொடி – பாலாட்டங்கொடி
சிவாருகமரம் – ஆலமரம்
சிவானந்திச்செடி – சிறுதூத்திச்செடி
சிவிகரக்காய் – சாதிக்காய்
சிவிகாதிதமரம் – வேங்கைமரம்
சிவேதைமரம் – செம்முருங்கைமரம்
சிவேதைவேர் – சிவதைவேர்
சிவ்விகாக்கொடி – பாகற்கொடி
சிப்பிறப்பாசி – கடற்பாசி
சிள்வீட்டரிசி – சின்னம்மான்பச்சரிசி
சிறியத்தினிக் கொடி – வேலிப்பருத்திக்கொடி
சிறியாசகிமரம் – பாலிருள்மரம்
சிறியாத்தித புட்பம் – வெண்டாமரைப்புஷ்பம்
சிறியாத்திதாப்புரண்டி – பாற்புரண்டிச்செடி
சிறியாத்திமரம் – காட்டாத்திமரம்
சிறியாவகிப்பட்டை – பிசின்பட்டை
சிறியாவிதமரம் – அகில்மரம்
சிறியாளகமரம் – பாலிருள்மரம்
சிறியானங்கை – சிற்றிலைநங்கை
சிறீபலமரம் – வில்லமரம்
சிறுகசிக்கொடி – நீற்கொடி
சிறுகடம்புச்செடி – நிலக்கடம்புச்செடி
சிறுகடலாடிச்செடி – நாயுருவிச்செடி
சிறுகடுகு – கடுகு
சிறுகடோரிகச்செடி – நிலக்கடம்புச்செடி
சிறுகட்டுக்கொடி – நீற்கட்டுக்கொடி
சிறுகண்ணிச்செடி – அழுகண்ணிச்செடி
சிறுகல்லூரிச்செடி – கல்லூரிச்செடி
சிறுகளிக்கரைச்செடி – சித்தாமுட்டிச்செடி
சிறுகளா – களாச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments