சித்த வைத்திய அகராதி 7501 – 7550 மூலிகைச் சரக்குகள்
சோனைக்கோரைப்புல் – சுனைக்கோரைப்புல்
சோன்முகத்தாமரை – முண்டகவிருட்சம்
சௌடீரியம் – வீரம்
சௌண்டிகம் – திப்பிலி
சௌதயம் – பெருங்காளான்
சௌந்ததபாஷாணம் – கற்கடகபாஷாணம்
சௌந்தரசூரிதம் – குளிக்குமஞ்சள்
சௌந்திநாக்கீரை – மகிளிக்கீரை
சௌந்திகித்தாமரை – வெண்தாமரை
சௌந்திபசாரம் – கொச்சிச்சாரம்
சௌந்திபாஷாணம் – கந்தபாஷாணம்
சௌந்திராப்பூச்செடி – ரோஜாப்புச்செடி
சௌந்திரியக்கொடி – வெள்ளாம்பற்கொ
சௌபாக்கியக்கொடி – செங்கழுநீர்க்கொடி
சௌபாஞ்சனமரம் – முருங்கைமரம்
சௌபாமிகக்கொடி – கொட்டையலாமுந்திரிக்கொடி
சௌபாலிகமரம் – கருவாகைமரம்
சௌரபம் – குங்குமம்
சௌவரிசி – சவ்வரிசி
சௌவர்ணமரம் – சுக்குநாறிமரம்
சௌவாது – சவ்வாது
சௌவீரக்கனி – இலந்தைக்கனி
ஞாயிறுதிரும்பிச்செடி – பொழுதுதிரும்பிச்செடி
ஞாயிறுவணங்கிச்செடி – கொழுஞ்சிச்செடி
ஞாலவப்பூச்சி – மின்மினிப்பூச்சி
ஞாலழ் – நாதம், விந்து
ஞாலற்செடி – ஊமத்தைச்செடி
ஞாலற்பூ – குங்குமப்பூ
ஞாழல்மரம் – கோங்குமரம்
ஞாழல்மாதுச்செடி – ஊமத்தைச்செடி
ஞாலற்பூ – குங்குமப்பூ
ஞாழல்மரம் – கோங்குமரம்
ஞாழல்மாதுச்செடி – ஊமத்தைச்செடி
ஞாழல்மாமரம் – ஒட்டுமாமரம்
ஞாழல்வாசுகிச்செடி – பெரியாணங்கைச்செடி
ஞாழல்விரை – பொன்னாவிரை
ஞாழற்பூ – குங்குமப்பூ
ஞாழிக்கொடி – வள்ளைக்கொடி
ஞானியண்டம் – கோழிமுட்டை
ஞானேந்திரிய மரம் – மணப்புங்குமரம்
ஞெகிழிச்செடி – கொடுவேலிச்செடி
ஞெகிழிச்சோளம் – வெள்ளைச்சோளம்
ஞெண்டுகமரம் – பெருவாகைமரம்
ஞெமிர்தக்கொடி – சதுரப்பிரண்டைக்கொடி
ஞேயாக்கொடி – பெருமருந்துக்கொடி
ஞேயாசிதச்செடி – தேட்கொடுக்குச்செடி
டங்கணம் – வெங்காரம்
டங்கரளிமரம் – தங்கரளிமரம்
டங்காரம் – வெடியுப்பு
டங்காரிகச்செடி – மயிர்மாணிக்கஞ்செடி




