HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 7901 - 7950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7901 – 7950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7901 – 7950 மூலிகைச் சரக்குகள்

திப்பிலிக்கொடி – அரிசித்திப்பிலிக்கொடி
திப்பிலிக்கொமட்டிக் கொடி – பேய்க்கொமட்டிக்கொடி
திப்பிலிநவ்வல் – அவந்திநவ்வல்
திப்பிலிநாரிச்செடி – கிருமிசத்துருச்செடி
திப்பிலிமூலம் – கண்டத்திப்பிலி
திமரியாடி – கழுத்து
திமிசுமரம் – வேங்கைமரம்
திமிதகூதலச்செடி – சிவப்பாதளைச்செடி
திமில்மரம் – வேங்கைமரம்
திம்புகப்பட்டை – செங்கத்தாரிப்பட்டை
தியாதிக்கொடி – சல்லிக்கொடி – மாக்கொடி
தியசமஞ்சள் – மரமஞ்சள்
தியந்திமரம் – திராய்மரம்
தியாமப்புல் – முயற்புல்
தியாமப்பூலிகமரம் – கானல்மாமரம்
தியாமவேர் – இருவேலிவேர்
தியானகஞ்சிச்செடி – செந்தக்காளிச்செடி
தியேசுரமஞ்சள் – மரமஞ்சள்
திரகரிமரம் – கொன்றைமரம்
திரகலாதிகம் – காளான்
திரகலூமக்கீரை – செம்புளிச்சக்கீரை
திரகவூர்திமரம் – கானற்பலாமரம்
திரக்காரவஞ்சிமரம் – சிறுகளாமரம்
திரக்கிதாக்கிழங்கு – நிலப்பனைக்கிழங்கு
திரக்கிதாப்பயறு – கானப்பயறு
திரக்கியரமரம் – கொன்றைமரம்
திரக்கிரணிக்கொடி – பிரண்டைக்கொடி
திரங்கமிளகாய் – கானல்மிளகாய்
திரங்கம் – மிளகு
திரடமரம் – வெண்ணொச்சிமரம்
திரட்கோரைச்செடி – கஞ்சாங்கோரைச்செடி
திரட்டிக்கோவை – கோவைக்கொடி
திரணபதிமரம் – வாழைமரம்
திரணபாகிதவாழை – கானல்வாழை
திரணராஜன்கிழங்கு – நிலப்பனைக்கிழங்கு
திரந்திகம் – திப்பிலிமூலம்
திரப்புகிச்செடி – கத்திரிச்செடி
திரமம் – சாதிலிங்கம்
திரவந்திச்செடி – காட்டாமணக்குச் செடி
திரவபோதக்கொடி – பூசணிக்கொடி
திரளாங்கொடி – உதிரங்கொடி
திரளாரகமஞ்சள் – கிழங்குமஞ்சள்
திரளாரக்கிழங்கு – நிலப்பனைக்கிழங்கு
திரற்கோரை – கஞ்சாங்கோரைப் புல்
திராகிமரம் – பவளமல்லிகைமரம்
திராகிமூலி – கச்சந்திராய்ப்புடு
திராட்சப்பழம் – முந்திரிப்பழம்
திராட்சமிலக்கொடி – புளிப்புமுந்திரிக்கொடி
திராட்சைப்பழம் – முந்திரிப்பழம்
திராணிக்கமரம் – சிறுதேக்குமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments