HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 8601 - 8650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8601 – 8650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8601 – 8650 மூலிகைச் சரக்குகள்

நரிநறளைக்கொடி – சிறுநரளைக்கொடி
நரிப்பயறு – மின்னிப்பயறு
நரிப்பயற்றங்கொடி – சிறுபயற்றங்கொடி
நரிப்பாகல் – காட்டுப்பாகல்
நரிப்புடற்கொடி – புடற்கொடி
நரிப்புத்துச்செடி – முட்சுண்டைச்செடி
நரிப்புள்ளடிச்செடி – சிறுபுள்ளடிச்செடி
நரிப்பூலா – சிறுபூலாச்செடி
நரிப்பொடுதலை – சிறுபொடுதலை
நரிமகக்கோவை – சிறுகோவை
நரிமகாகுரும்பை – சிறுகுரும்பை
நரிமருட்டிச்செடி – கிலுகிலுப்பைச்செடி
நரிமாமிகத்தும்பை – சிறுதும்பைச்செடி
நரிமிரட்டி – பேய்மிரட்டிச்செடி
நரிமுருங்கைச்செடி – தவசிமுருங்கைச்செடி
நரியாக்காளான் – சிறுகாளான்
நரியானங்கை – சிறியாணங்கைச்செடி
நரியான்கடம்பு – சிறுகடம்புசெடி
நரியிலந்தை – சிற்றிலந்தைச்செடி
நரியிலவமரம் – இலவமரம்
நரியீஞ்சு – ஈஞ்சுச்செடி
நரியீராகிச்செடி – சிறுபூனைக்காலிச்செடி
நரியுடைச்செடி – மொசுமொசுக்கைச்செடி
நரியுப்பு – கரியுப்பு
நரிவழுக்கைச்செடி – பிரமிச்செடி
நரிவாமியச்செடி – சுளட்டிச்செடி
நரிவாலலரி – ஆற்றலரி
நரிவாற்புல் – தரகம்புல்
நரிவிளாச்செடி – நிலவிளாச்செடி
நரிவிளிகரத்தும்பை – சிறுதும்பைச்செடி
நரிவிளிச்செடி – வீழிச்செடி
நரிவிளிநாயகச்செடி – சுளுக்குநாயகச்செடி
நரிவீழிமரம் – உத்தாலமரம்
நரிவெங்காயம் – காட்டு வெங்காயம்
நரிவெந்தயம் – சிறுவெந்தயம்
நரிவெருட்டிச்செடி – கிலுகிலுப்பைச்செடி
நருவிஞ்சி – புருடர்வேட்டி, துணி
நரைப்பூத்தட்டை – நாணற்றட்டை
நரையல்லிக்கொடிடி – வெள்ளாம்பற்கொடி
நல்நெருஞ்சி – நெருஞ்சில்
நல்மருதுமரம் – மருதமரம்
நல்முருங்கை – முருங்கைமரம்
நல்மூகிகமரம் – சுக்குநாறிமரம்
நல்லசீரகம் – நச்சீரகம்
நல்லாரைக்கொடி – ஆரைக்கொடி
நல்லிசக்செடி – கொள்ளுக்காய்வேளைச் செடி
நல்லெண்ணெய் – எள்ளெண்ணெய்
நல்லேகவமரம் – மைக்கொன்னைமரம்
நல்வேளை – தைவேளை
நவகசத்திசீரம் – நச்சீரகம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments