HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 9151 - 9200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9151 – 9200 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9151 – 9200 மூலிகைச் சரக்குகள்

நேத்திரமாலிமரம் – சிறுசெண்பகமரம்
நேத்திரவலிப்பூச் செடி – கண்வலிப்பூசி செடி
நேத்திராதிச் செடி – நோக்குநோக்கிச் செடி
நேத்திராரிமரம் – கள்ளிமரம்
நேந்தாடுபாவைச்செடி – சேந்தாடுபாவைச்செடி
நேபாளம் – நேர்வாளக் கொட்டை
நேபாளிச் செடி – இருவாட்சிச் செடி
நேமிசந்தனமரம் – வேங்கைமரம்
நேமிசாரம் – சத்திசாரம்
நேமிமரம் – மூங்கில்மரம்
நேமியங்கனி – திராட்சைப்பழம்
நேயக்கிழங்கு – நிலப்பனைக் கிழங்கு
நேயமரம் – ஊக்கிணாமரம்
நேரங்காட்டிச்செடி – சூரியகாந்திச்செடி
நோடமரம் – நாவல்மரம்
நேரிளமிருதி – சூனியம்
நேர்தட்டைக்கொடி – நெட்டிக் கொடி
நேர்தவச்செடி – வாய்க்காற்சடைச்சிச் செடி
நேர்வாளக்கொட்டை – வாளம்
நேர்வானிகமரம் – புரசமரம்
ஐநசிகவிரை – காக்கைகொல்லிவிரை
நைசிகாவேம்பு – சூரத்துநிலவேம்பு
நைசியக்கொட்டி – களைக்கொட்டி
நைசிரவமரம் – துவரைமரம்
நைந்திகைச்செடி – முல்லைச்செடி
நைபாரிசத் தட்டை – செங்கரும்புத் தட்டை
நைபாலிகச் செடி – அடுக்குமல்லிகைச் செடி
நைபாலிகம் – சீர்பந்தபாஷாணம்
நைப்பாளை – ஆடுதீண்டாப்பாளை
நைப்பூதிகமரம் – சூலிமரம்
நைப்பூலிகச்செடி – காரைச்செடி
நைமாமிசப்பூண்டு – வெங்காயப்பூண்டு
நொங்கு – பனைநொங்கு
நொசிகக்கொடி – வெண்சீந்தில்
நொச்சிச்செடி – மூவிலைநொச்சிச் செடி
நொச்சிமரம் – பச்சாளைமரம்
நொச்சுகிக்கொடி – சுனை வெள்ளரிக்கொடி
நொச்சுளிமரம் – ஆவிற்புங்கு மரம்
நொடிதாமரம – தோணி மரம்
நொந்தலைப்பூண்டு – தீமுறிப்பூடு
நொந்தாசிரிச்செடி – சூரியகாந்திச்செடி
நொந்தாகிரிமரம் – பாதிரிமரம்
நொற்தாவிகமரம் – சூழப்பிராமரம்
நொந்திராச்செடி – கச்சந்திராய்ச் செடி
நொய்துகச்செடி – நரிவழுக்கைச்செடி
நோக்கப்பிரமி – செய்வினை
நேர்ககுநோக்கிச் செடி – ஆள்வாடைதட்டி
நோசரிகச்செடி – நித்தக்கத்திரிச்செடி
நோசிதச்செடி – கொடிக்குறிஞ்சா
நோச்சோளம் – வெண்சோளம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments