HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 951 - 1000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 951 – 1000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 951 – 1000 மூலிகைச் சரக்குகள்

அவலாவிச்செடி – பெரும்பீழை
அவலிச்செடி – பூனைக்காலி
அவனாசிகப்பழம் – ஆரஞ்சுப்பழம்
அவாகெசதும்பை – பெருதும்பை
அவாவிகைக்கொடி – பெருந்தெல்லுக்கொடி
அவாவுளப்பிச்செடி – பிரமி
அவித்துருமமரம்- இலுப்பை
அவியரிசி – புட்டரிசி
அவிராசகச்செடி – பெருந்தேட்கொடுக்குச்செடி
அவிரிச்செடி – அவுரிச்செடி
அவிரிலாச்செடி – பெரும்புள்ளடி
அவிருகம் – அதிவிடையம்
அவிர்ப்புல் – பீனிசப்புல்
அவுசூசிகச்செடி – தொடரி
அவுடதம் – ஔசதம், மருந்து
அவுரிச்செடி – நீலிச்செடி
அவுரிதநீர் – அம்புகாநீர்
அழகவேதம் – அதிவிடையம்
அழகியவாணன் – நெற்கதிர்
அழகுசம்பங்கி – கொடிச்சம்பங்கி
அழகுசிவப்பிமரம் – செவ்வகத்தி
அழகிகச்செடி – எருக்கஞ்செடி
அழகித்திப்பிலி – பெருந்திப்பிலி
அழல்விரை – நேர்வாளம்    
அழற்காய்ச்செடி- மிளகாய்செடி 
அழற்சூடிச்செடி – கொடிவேலி  
அழற்பாற்செடி – எருக்கஞ்செடி
அழிஞ்சகிக்கொடி – பெருஞ்செருப்படைக்கொடி
அழிஞ்சில்மரம் – ஏரழிஞ்சில்மரம்
அழிஞ்சேபமரம் – பெருநாங்கில்
அழுகண்ணிச்செடி – ருதந்தி 
அழுகைமாதுச்செடி – கௌதும்பைச்செடி
அழுக்கற்றும்பூ – பூநீறு   
அழுக்குநீர் – சூதகநீர்  
அளத்துபச்சை – மருக்கொழுந்து
அளத்துப்பாசிதமரம் – பெருமுன்னைமரம் 
அளத்துப்பூசணிக்கொடி – பெரும்பூசணிக்கொடி          
அளப்பக்கொற்றான் – முடக்கொத்தான்
அளருகக்கொடி – தூதுவளை
அளேசுவிடையம் – அதிவிடையம்
அளோpயப்பூடு – பெருவெங்காயம்
அளேருகக்கொடி – தூதுளை       
அறக்கமாருகமரம் – பெருஞ்செண்பகமரம்
அறக்கப்பாலை – திருநாமப்பாலை
அறக்கமாமரம் – புளிப்புமாமரம்        
அறணைச்செடி – காட்டுக்கரணை
அறநெறிக்கொடி – ஊசலாகொடி
அறாமைச்செடி – கவிழ்தும்பை
அறிசனம் – மஞ்சள்           
அறிப்பலம் – திப்பிலி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments