HomeUncategorizedசித்த வைத்திய தொகையகராதி 1251 - 1300 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 1251 – 1300 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 1251 – 1300 மூலிகைச் சரக்குகள்

சீனச்செடிவகை

ஆலீவ்செடி
இபிகாக்குச்செடி
எர்க்கட்டரிசி
கற்பூரச்செடி
கலம்பாச்செடி
காலசீகச்செடி
காலபேனச்செடி
காயத்தைலச்செடி
கிளிசிரின்செடி
குவாக்குச்செடி
குவாசியாச்செடி
குசும்பாச்செடி
கூவமாவுச்செடி
கொய்னாச்செடி
சகாமோனிச்செடி
சச்சினார்மரம்
சாயமரம்
சான்றோனின்செடி
சிங்கொனாபாக்குச்செடி
சென்ஜன்செடி
டாமற்செடி
டிஜிடேலீஸ்செடி
டிரேக்காச்செடி
ஊதளைச்செடி
டோராக்கிஸ்செடி
தார்மரம்
தேன்மரம்
பர்க்கேண்டிபிச்சிச்செடி
பனிச்சிக்காய்ச்செடி
பாலஸ்மச்செடி
பாற்பெரிச்செடி
பிசின்பட்டைச்செடி
பெப்பர்மெண்டுச்செடி
பெல்லேடோனாச்செடி
பேதனா
பேரிராச்செடி
பைன்சுமரம்
போடோபில்லிச்செடி
மக்கிச்செடி
மரியங்காய்
மருக்களங்காய்
மான்நச்செடி
மூசாம்பரம்
மோகடஞ்செடி
ரூமமஸ்தகிச்செடி
கோனியப்பூண்டுச்செடி        ஆக 48

சு

சுக்கு

சுண்டைக்காய்ச்செடிவகை

சுண்டை
பேய்ச்சுண்டை           ஆக 2

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments