HomeUncategorizedசித்த வைத்திய தொகையகராதி 1701 - 1750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 1701 – 1750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 1701 – 1750 மூலிகைச் சரக்குகள்

வாயு சரக்குகள்

கல்மதம்
கல்நாறு
ரோமம்
அன்னபேதி
சாத்திரபேதி          ஆக 13

ஆகாய சரக்குகள்

சூகம்
பூரம்
வுழலை
துத்தம்
காந்தம்
ரசிதபாஷாணம்
விந்து
சுக்கான்            ஆக 8

காரசாரத்தில் பஞ்சபூதம்

பிருதிவி

இந்துப்பு
கல்லுப்பு
வளையலுப்பு          ஆக 3

அப்பு

நவச்சாரம்
சத்திசாரம்
எவாச்சாரம்           ஆக 3

தேய்வு

சவுட்டுப்பு
வெடியுப்பு
கற்பூரம்            ஆக 3

வாயு

வெண்காரம்
சீனிக்காரம்
துருசு             ஆக 3

ஆகாயம்

கற்பூரம்
வெள்ளைப்பாஷாணம்        ஆக 2

பஞ்சபூதச் சத்துரு

பிரிதிவுக்கு – அப்புசத்துரு
அப்புவுக்கு – தேய்வுசத்துரு
தேய்வுக்கு – வாயு சத்துரு
வாயுவுக்கு – ஆகாயஞ் சத்துரு      ஆக 4

பட்டைவகை

அக்காரப்பட்டை
இலவங்கப்பட்டை
கருவாப்பட்டை
கிழியூரற்பட்டை
கொஞ்சிப்பட்டை
சன்னலவங்கப்பட்டை
செங்கத்தாரிப்பட்டை
பறங்கிப்பட்டை
புழுக்கைப்பட்டை
வேம்பாடம்பட்டை
பூஞ்சாந்துப்பட்டை
புசின்பட்டை          ஆக 12

பத்திரிவகை

சாதிப்பத்திரி
மாசிப்பத்திரி
லவங்கப்பத்திரி
தாளிசபத்திரி          ஆக 4

பப்பாளிமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments