HomeUncategorizedசித்த வைத்திய தொகையகராதி 1951 - 2000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 1951 – 2000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 1951 – 2000 மூலிகைச் சரக்குகள்

புரண்டிவகை

நிலம்புரணடி
பாற்புரண்டி            ஆக 2

புல்வகை

அறுகம்புல்
இராவணன்மீசைப்புல்
ஓட்டுப்புல்
காவட்டம்புல்
சுக்குநாறிப்புல்
தரகம்புல்
நஞ்சுப்புல்
நான்முகப்புல்
பீனசப்புல்
பூனைப்புல்
மத்தங்காய்ப்புல்
முசுறுப்புல்
முயற்புல்
குதிரைவாலிப்புல்
சோதிப்புல்          ஆக 15

புல்லுருவிவகை

அத்திமேற்புல்லுருவி
அரசின்மேற்புல்லுருவி
ஆத்திமேற்புல்லுருவி
ஆலின்மேற்புல்லுருவி
ஆவரைமேற்புல்லுருவி
உசிலின்மேற்புல்லுருவி
உடையின்மேற்புல்லுருவி
கள்ளிமேற்புல்லுருவி
காஞ்சிரைமேற்புல்லுருவி
மருதுமேற்புல்லுருவி
வாகைமேற்புல்லுருவி
வேம்பின்மேற்புல்லுருவி
வேலாமேற்புல்லுருவி        ஆக 13

புளிவகை

கொடுக்காப்புளி
சருக்கரைப்புளி
பொந்தம்புளி
பழம்புளி
புளி             ஆக 5

புளிச்சைவகை

செம்புளிச்சை
வெண்புளிச்சை         ஆக 2

புளிப்பாகும் சரக்குவகை

சத்திச்சாரம்
எரிகாலெண்ணெய்
கடற்சுண்ணம்
பழம்புளி
காடி
ஊன்சதை
புளிமாங்காய்
சங்குசதை
வெண்காரம்
துருசு
கெந்தி
சிலை
புளியாணை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments