HomeUncategorizedசித்த வைத்திய தொகையகராதி 451 - 500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 451 – 500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 451 – 500 மூலிகைச் சரக்குகள்

இவைகளை சூரணித்து சகலத்திற்குஞ் சேர்க்க மித்துருவாம்.

வெண்கரு
நெய்
துருசு
கருரங்கு
தாளகம்
வீரம்   
சவுக்காரம்
வெள்ளை
குன்றி
காரம்
சாரம்
சர்க்கரை
ஏரண்டம்
புராவெச்சம்
குங்கிலியம்
மெழுகு
வர்த்தனை
கம்பளி
முயலெலும்பு
யானைத்தந்தம்
குதிரைக்குளம்பு
சேவல்
கலைக்கொம்பு
முற்கொழுஞ்சி
எருமைக்கொம்பு
ரங்கு
எலியாமணக்குவித்து
பேய்ப்பீர்க்கு
புரசம்வித்து            ஆக 28

இவைகள் சமன்சேர்த்துச் சூரணித்து உபரசங்கள் நவலோகங்களில் சேர்க்க கந்தாகும். இதையே உபரசங்களில் சேர்க்க சத்தாகவும் கடுஞ்சரக்குகளில் சேர்க்க மிருதுவாகவும் மூலிகைகளில் சேர்க்க செம்பாகவும் மணியாகவுமுருக்க உருக்கினத் துதிசத்தாகும்.


நீற்றினத்தாதிசத்து

புனுகு
வீரம்
பூரம்
குருவண்டு
உரம்
சூதம்
கார்முகில்
சவுக்காரச்சுண்ணம்
சூடன்            ஆக 9

இவைகள் நீற்றினத்தாதி சத்தாகும் மற்றவை சேர்ந்தாலாகாது.

செந்தூரத்தாதிசத்து
உபரசங்கள்
நவலோகங்கள்
பாஷாணங்கள்
காரம்
சாரம்
சூதம்            ஆக 6

இவைகள் செந்தூரத்தாதி சத்தாகும் மற்றவைகள்

சேர்ந்தாலாகாது.
மால்தேவி
மனோசிலை
கெந்தி
கெளரி
அபிரேகம்
துத்தம்
வெடியுப்பு            ஆக 7

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments