HomeUncategorizedசித்த வைத்திய தொகையகராதி 601 - 650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 601 – 650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 601 – 650 மூலிகைச் சரக்குகள்

கடைச்சரக்குவகை

காசுக்கட்டி
காட்டுச்சீரகம்
கிராம்பு
குக்கில்
குங்குமப்பூ
குரோசாணி யோமம்
கூகைக்கிழங்கு
கெவுளா
கொடிவேலி
கோஷ்டம்
கோரோசனை
சடாமஞ்சள்
சதகுப்பை
சாதிக்காய்
சாதிப்பத்கிரி
சிறுதேக்கு
சிறுநாகப்பூ
சிவதைவேர்
சீரகம்
சுக்கு
செவ்வியம்
சேங்கொட்டை
தாளிசப்பத்திரி
தான்றிக்காய்
திப்பிலி
தேசாவரம்
நீர்வெட்டிமுத்து
நெல்லிவத்தல்
நேர்வாளம்
பற்படாகம்
பாக்கு
பூனைக்கண் குங்கிலியம்
பெருஞ்சீரகம்
மஞ்சள்
மரமஞ்சள்
மாச்சக்காய்
மிளகு
யானைத்திப்பிலி
லவங்கப்பத்திரி
ரோஜாமொட்டு
வசம்பு
வாய்விளங்கம்
வால்மிளகு
வாலுவையரிசி
வெண்கடுகு
வெண்குங்கிலியம்
வெண்மிளகு
வெந்தயம்           ஆக 64

கட்டுக்கொடிவகை

சிறுகட்டுக்கொடி
பெருங்கட்டுக்கொடி
கருங்கட்டுக்கொடி         ஆக 3

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments