HomeUncategorizedசித்த வைத்திய தொகையகராதி 2101 - 2150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 2101 – 2150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 2101 – 2150 மூலிகைச் சரக்குகள்

மலைக்கள்ளிவகை

திருகுகள்ளி
கொடிக்கள்ளி
ஐங்கணுக்கள்ளி
செஞ்சதுரக்கள்ளி
சதுரக்கள்ளி           ஆக 5

மலைக்கற்றாழைவகை

மலைக்கற்றாழை
செங்கற்றாழை
காகபடக்கற்றாழை
குருவரிக்கற்றாழை
பேய்க்கற்றாழை          ஆக 5

மலைக்கொடிவகை

இண்டங்கொடி
செவ்விண்டங்கொடி
நுரையிண்டங்கொடி
வெண்கண்டங்கத்திரிக்கொடி
கட்டுக்கொடி
பெருங்கட்டுக்கொடி    
கருங்கட்டுக்கொடி
செங்கழற்சிக்கொடி
கொடியத்தி
புல்லுருவிக்கொடி
உப்பிலாங்கொடி
ஊசலாங்கொடி
ஓடாங்கொடி
கருடக்கொடி
மலைவெற்றிலைக்கொடி
தெல்லுக்கொடி
கொடிமுன்னை
திரளங்கொடி
முசுட்டைக்கொடி
வள்ளிக்கொடி
அடப்பங்கொடி
வஞ்சிக்கொடி
கருஞ்சீந்திற்கொடி         ஆக 23

மலைக்கோரைவகை

சுனைக்கோரை
பெருங்கோரை
கல்கோரை
ஊசிக்கோரை          ஆக 4

மலைச்செடிவகை

தொழுகண்ணிச்செடி
அழுகண்ணிச்செடி
கெவுரியச்சஞ்செடி
குத்துவல்லாரைச்செடி
கருவூமத்தைச்செடி
ஏலக்காய்ச்செடி
உள்ளொட்டிச்செடி
பிரவொட்டிச்செடி
கருங்கரிப்பான்செடி
காகோளி
மலைக்காளான்
வெண்கிலுகிலுப்பைச்செடி
வெள்ளையாவரைச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments