HomeUncategorizedசித்த வைத்திய தொகையகராதி 2551 - 2600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 2551 – 2600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 2551 – 2600 மூலிகைச் சரக்குகள்


விரைவகை

பாற்கொரண்டிவிரை
நாயுருவிவிரை
நீர்முள்ளிவிரை
பூனைக்காலிவிரை
சிறுபூனைக்காலிவிரை
அழிஞ்சில்விரை
தேற்றாவிரை
புரசவிரை
பூவரசவிரை
அலவிரை
அரசவிரை
இத்திவிரை
துத்திவிரை
மருதோன்றிவிரை
குருக்குவிரை
எட்டிவிரை
முருங்கைவிரை
மாதளைவிரை
விளாவிரை
அகத்திவிரை
அரைக்கிரைவிரை
பேய்ச்சுரைவிரை
தற்பூசணிவிரை
ஆவரைவிரை
தகரைவிரை
ஊமத்தைவிரை
ஆளிவிரை
புங்குவிரை
இஸ்கோல்விரை
காக்கைகொல்லிவிரை
தேக்குவிரை
சம்சாவிரை
புத்திரசீலிவிரை
பூலிவிரை           ஆக 37

வில்வமரம்

விளாவகை


விளாமரம்
குட்டிவிளாச்செடி         ஆக 2

வீ

வீழிவகை

வீழிமரம்
வீழிச்செடி
கருவீழிச்செடி          ஆக 3

வெ

வெங்காயவகை

ஈரவெங்காயம்
பெருவெங்காயம்
வெள்ளைவெங்காயம்
நரிவெங்காயம்          ஆக 4

வெட்சிப்பூச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments