HomeUncategorizedசித்த வைத்திய தொகையகராதி 551 - 600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 551 – 600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 551 – 600 மூலிகைச் சரக்குகள்

ஐவிரலிச்செடி

ஒடுவைவகை

ஒடுவைச்செடி
ஒடுவைமரம்            ஆக 2

ஒட்டுவகை

சதையொட்டி
பிறவொட்டி
உள்ளொட்டி
ஆடையொட்டி           ஆக 4

ஒட்டுப்புல்வகை

ஒட்டுப்புல்
தலையொட்டிப்புல்         ஆக 2

ஒட்டைமரம்
ஒரளிச்செடி

ஓமவகை

ஓமம்
குரோசாணியோமம்        ஆக 2

ஓள

ஓளணிகம்

கசகசாவகை

கசகசா
கருப்புக் கசகசா         ஆக 2

கச்சோலம்

கஞ்சாங்கோரைவகை

கஞ்சாங்கோரைச்செடி
கஞ்சாங்கோரைப்புல்        ஆக 2

கஞ்சாச்செடிவகை

கஞ்சாச் செடி
சடைக்கஞ்சாச்செடி         ஆக 2

கடம்புவகை

கடம்பு
செங்கடம்பு
நிலக்கடம்பு
நீர்க்கடம்பு
மஞ்சட்கடம்பு           ஆக 6

கடலைவகை

கடலை
கருங்கடலை
வெண்கடலை
பேய்க்கடலை
நிலக்கடலை
பட்டாணிக்கடலை         ஆக 6

கடுகுவகை

கடுகு
வெண்கடுகு 
நாய்க்கடுகு           ஆக 3

கடுகுரோகணிவகை

கடுகுரோகணி
கருப்புக் கடுகுரோகணி       ஆக 2

கடைச்சரக்குவகை

அதிமதுரம்
அதிவிடையம்
அரக்கு
அரக்கை
ஓமம்
கடுகு
கடுகுரோகணி
கடுக்காய்
கரூங்குங்கிலியம்
கஸ்தூரி
கஸ்தூரிமஞ்சள்
கருஞ்சீரகம்
கார்போகவரிசி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments