HomeUncategorizedபதிணென் சித்தர் வணக்கம்

பதிணென் சித்தர் வணக்கம்


பதிணெண் சித்தர் வணக்கம்
            
நந்தியகத்தியர் மூலம்
புண்ணாக்கீசர்
நற்றவத்துப்
புலத்தியரும் பூனைக் கண்ணர்
கந்திடைக்
காடரும் போகர் புலிக்கை யீசர்
கருவூரார் கொங்கணவர்
மாகாலாங்கி
சிந்தியழகண்ண ரகப்பையர்
பாம்பாட்டித்
தேரையரும்
குதம்பைச் சட்ட சித்தர்
செந்தமிழ்ச்சீர்
சித்த
ர் பதிணெண்மர்
பாதம்
சிந்தித்தே
அணியாகச் சே
ர்ந்து
வாழ்வோம்.

1. அகத்தியர்
2. போகர்
3. கருவூரார்
4. புலிப்பாணி
5. கொங்கணர்
6. அகப்பேய்
சித்தர்
7. சட்டைமுனி
8. சுந்தரானந்தர்
9. திருமூலர்
10. தேரையர்
11. கோரக்கர்
12. பாம்பாட்டி
சித்தர்
13. சிவவாக்கியர்
14. உரோமரிஷி
15. காகபுசண்டர்
16. இடைக்காட்டுச் சித்தர்
17. குதம்பைச் சித்தர்
18. பதஞ்சலி
முனிவ
ர் 


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments