1381. பிழைக்கவே யின்னமொரு
தயிலஞ்சொல்வேன் புகழான வராகமொன்று பிடித்துவந்து
தயிலஞ்சொல்வேன் புகழான வராகமொன்று பிடித்துவந்து
குழைக்கவே துருசுடனே
காரந்தானும் குணமான கெந்தியுடன் தாளகந்தான்
காரந்தானும் குணமான கெந்தியுடன் தாளகந்தான்
மழைச்சுவே லிங்கமது
வீரந்தானும் மகத்தான பூரமுடன் கெவுரிவெள்ளை
வீரந்தானும் மகத்தான பூரமுடன் கெவுரிவெள்ளை
தழைக்கவே துத்தமது
சூதந்தானும் சார்பான சாரமது தானுங்கூட்டே
சூதந்தானும் சார்பான சாரமது தானுங்கூட்டே
விளக்கவுரை :
1382. கூட்டவே சரக்கெல்லா
மொன்றாய்க்கூட்டி குமுறவே குழியம்மி தன்னாலாட்டி
மொன்றாய்க்கூட்டி குமுறவே குழியம்மி தன்னாலாட்டி
தாட்டிகமாய் தான்பொடித்து
வராகந்தன்னில் தாக்காகத்தான் கீறித் தூவிதூவி
வராகந்தன்னில் தாக்காகத்தான் கீறித் தூவிதூவி
மாட்டிகமாய் வராகமதை
சாடியிட்டு மதிப்புடனே மேல்மூடி சீலைசெய்து
சாடியிட்டு மதிப்புடனே மேல்மூடி சீலைசெய்து
நோட்டமுடன் மண்மறைவில்
புதைத்துப்போடு நோக்கான மண்டலந்தான் சென்றுபாரே
புதைத்துப்போடு நோக்கான மண்டலந்தான் சென்றுபாரே
விளக்கவுரை :
[ads-post]
1383. சென்றுபார் புழுவதுவும்
மிகவேயாகி சீரான பரும்புழுவும் சிறியதாகும்
மிகவேயாகி சீரான பரும்புழுவும் சிறியதாகும்
வென்றுபார் புழுவெடுத்து
சீசாவுக்குள் விருப்பமுடன் தானடைத்து சீலைசெய்து
சீசாவுக்குள் விருப்பமுடன் தானடைத்து சீலைசெய்து
பன்றாக வென்னீரிற்
பிடித்தாயானால் பாங்கான நீலநிறத் தயிலமாகும்
பிடித்தாயானால் பாங்கான நீலநிறத் தயிலமாகும்
குன்றான தயிலமதை
யெடுத்துப்பாரு கொற்றவனே டவனிலே தடவிப்போடே
யெடுத்துப்பாரு கொற்றவனே டவனிலே தடவிப்போடே
விளக்கவுரை :
1384. போடவே செம்பினிலே தடவிப்போடு
பொங்கமுடன் மாற்றதுவு யேழதாகும்
பொங்கமுடன் மாற்றதுவு யேழதாகும்
நீடவே வெள்ளிதனி லாறதாகும்
நெடிதான மட்டமது வன்னியீறும்
நெடிதான மட்டமது வன்னியீறும்
கூடவே பொன்னதுவு
மாற்றுமெத்தக் குணமான தயிலமது சொல்லப்போமோ
மாற்றுமெத்தக் குணமான தயிலமது சொல்லப்போமோ
பாடவே போகரிஷி
சொன்னமார்க்கம் பாங்கான மானிடர்கள் பிழைக்கத்தானே
சொன்னமார்க்கம் பாங்கான மானிடர்கள் பிழைக்கத்தானே
விளக்கவுரை :
1385. பிழைக்கவே யின்னமொரு
கருமானங்கேள் பேரான வங்கமது சேரைவாங்கு
கருமானங்கேள் பேரான வங்கமது சேரைவாங்கு
தழைக்கவே பாஷாணசுருமாவோடு
தாக்கான இரசமுடனே காடிக்காரம்
தாக்கான இரசமுடனே காடிக்காரம்
எழைக்கவே வறுவகை
ஜெயநீர்தன்னால் ஏற்றமுடன் தானரைத்து வங்கத்தின்மேல்
ஜெயநீர்தன்னால் ஏற்றமுடன் தானரைத்து வங்கத்தின்மேல்
குழைக்கவே பூசியதை
தடவிப்பின்பு குமுறவே கரியோட்டில் பொதித்துமூடே
தடவிப்பின்பு குமுறவே கரியோட்டில் பொதித்துமூடே
விளக்கவுரை :