1431. பாடினா ரிந்நூலில்
சொன்னசித்தர் பழக்கமுடன் சொல்லவில்லை மறைத்துப்போட்டார்

பாடினார் பலபலவாந்துறைகள்
சொன்னார் பக்குவங்கள் யாதொன்றுங்கூறவில்லை

பாடினார் அவரவர்கள்
நூல்கள்தன்னில் பலபேர்கள் மறைப்புகளைக் காணவில்லை

பாடினார்
துறைமுகமுஞ்சொல்லவில்லை பாடிக்கெட்டலைந்தார் கோடிபேரே

விளக்கவுரை :
1432. கோடானகோடிபேர்
நூலைப்பார்த்து குவலயத்தில் கெட்டுவிட்டார் சொல்லப்போமோ

கோடானகோடிபேர்
குறுக்குப்பாதை குணமுடனே செய்யாமல் மாண்டுபோனார்

கோடானகோடிபேர் காப்பேடுதள்ளி
குடிகெட்டுப்போனார்கள் கணக்கேயில்லை
குடிகெட்டுப்போனார்கள் கணக்கேயில்லை
கோடானகோடிபேர்
கடையேபார்த்துக் குலைநாசமடைந்தவர் கோடியாமே
கடையேபார்த்துக் குலைநாசமடைந்தவர் கோடியாமே
விளக்கவுரை :
[ads-post]
1433. கோடியாந் தீட்சைவிதி யறியமாட்டார் கோலமுட னுப்பெடுக்கும் வகையுங்காணார்
தேடியதோர் பொருளெல்லாஞ்
சிலவழித்து தேசம்விட்டு தேசம்போய் தெரியாமற்றான்

பாடியே சாத்திரத்தை
பாடிக்கொண்டு பத்துபேரெட்டுபே ரொன்றாய்கூடி

நீடியே காலத்தை
தெரியாமற்றான் நிட்சயமாய்ப் பூவெடுக்க போவார்பாரே
தெரியாமற்றான் நிட்சயமாய்ப் பூவெடுக்க போவார்பாரே
விளக்கவுரை :
1434. போவாரே கானகமெல்லாந்திரிந்து
புக்காத நிலமெல்லாம் பூர்க்குமென்று
புக்காத நிலமெல்லாம் பூர்க்குமென்று
ஆவலுடன் மலையோரம்
பாறைபார்த்து வதுக்கப்பால் காதவழிசென்றுதாமும்

காவலுடன்
நடுச்சாமவேலைதன்னில் கண்ணிருட்டுமுன்பாக மதிநேரத்தில்

காவலுடன்புலிகொண்டு
யெழுத்தையோதி சமாதிகட்டித் தானிருந்தார் பலபேர்தாமே
யெழுத்தையோதி சமாதிகட்டித் தானிருந்தார் பலபேர்தாமே
விளக்கவுரை :
1435. பலபேராய்ச் சாத்திரத்தைக்
கையிலேந்தி காப்பேடு கடையேடு தெரியாமற்றான்

சிலபேருங் கண்கெட்டு
முழுதும்பார்த்து சூட்சாதி சூட்சமிடமறியாமற்றான்

மலமுடனே மூலபுளிமுப்பூவென்று
மதிமயக்கந்தெரியாமல் தியங்கியேதான்
மதிமயக்கந்தெரியாமல் தியங்கியேதான்
ஜலமுடனே கண்ணீருமாய்
காலமதுதான் கழித்தார் கசடராமே
காலமதுதான் கழித்தார் கசடராமே
விளக்கவுரை :