1471. சாய்க்கவே வெள்வங்கம்
வெள்ளயாகும் சாங்கமுடன் பத்துக்கு ரண்டுவெள்ளி

மாய்க்கவே தானுருக்கு
மகத்தாம்வேதை மானிலத்தில் சொல்லுவறோ சித்தர்தாமும்

காய்க்கவே
பொன்வேண்டுமென்றாயானால் கருவாக வெந்நூலைப்பாரு

ஏய்க்குமே
பின்னொருநூலானாலும் என்போலும் யாருரைப்பார் சித்தர்தாமே

விளக்கவுரை :
1472. சித்தான சித்தர்முனி
யார்தான்சொல்வார் சிறந்தசிவ யோகியருஞ்சொல்லமாட்டார்

முத்தான சாத்திரங்க
ளனேகமுண்டு முன்பின்னாய் பாடிவிட்டார் சித்தர்தாமும்

பத்தான வழியுரையுங்காணார்
மாண்பர் பாழாகிக் கட்டலைந்து கெட்டலைந்து
மாண்பர் பாழாகிக் கட்டலைந்து கெட்டலைந்து
தெத்தான பித்தமது வதிகமாகித்
தெருதெருவாய்த் திரிவார்கள் மடையர்தாமே
தெருதெருவாய்த் திரிவார்கள் மடையர்தாமே
விளக்கவுரை :
[ads-post]
1473. மடையறாமானவர்கள் நூலைப்பாரார் மாறாட்டமாகவே கெடுத்தாரென்று
நடையான நூல்வழிக
ளறியாமற்றான் நாதாக்கள் கைமறைப்பு யார்தான்காண்பர்

மடைபோல பேசவல்லார்
நூலைப்பாறார் மதிகுலைந்து நினைவழிந்து வறிவுகெட்டு

கடையான சாத்திரங்கள்
மிகவும்பார்த்து கருத்தெரியா மானிடர்கள் மெத்தவாமே
மிகவும்பார்த்து கருத்தெரியா மானிடர்கள் மெத்தவாமே
விளக்கவுரை :
1474. மெத்தவுண்டு முழுமடையர்
என்னசொல்வார் முனையான சாத்திரங்கள் மிகப்பாறாமல்

சுத்தமுடன் ரஇஷிமுனிவர்
சொன்னநூலை சூட்சாதிசூட்சங் காணாமற்றான்
சொன்னநூலை சூட்சாதிசூட்சங் காணாமற்றான்
பத்தரென்ன சித்தர்களை
மெத்தப்பேசி பலபலவாய் சாத்திரத்தை மறைப்புசெய்வார்

குத்தமென்று திட்டியல்லோ
சாபந்தன்னை குவலயத்தில் தேடிக்கொள்ளு மாண்பராமே
சாபந்தன்னை குவலயத்தில் தேடிக்கொள்ளு மாண்பராமே
விளக்கவுரை :
1475. வெளியான சாத்திரங்க
ளனைத்துங்கண்டேன் வேதாந்தத் தாயினது வருளினாலே

ஒளியான காலாங்கி
கடாட்சந்தன்னால் ஒளித்திருந்த சாத்திரங்கள் கைமறைப்பை

தெளிவாக மானிடர்கள்
பிழைக்கவென்று தேசதேசங்கள்முதல் குளிகைபூண்டு

நெளிவான மலைகுகைகள்
வனாந்திரங்கள் நேர்ப்புடனே குளிகையிட்டு பறந்தேன்தானே