1476. தானான சித்தர்முனி
இருப்பிடங்கள் தாக்கான சமாதிமுத லெல்லாம்பார்த்து

கோனான கவரவர்கள் செய்தநூலை
குகைதனிலே மறைத்துவைத்த கருவையெல்லாம்
குகைதனிலே மறைத்துவைத்த கருவையெல்லாம்
பானாக சித்தரிடம் வாதுபேசி
பழிபோட்டு சாத்திரங்க ளனைத்தும்பெற்றேன்
பழிபோட்டு சாத்திரங்க ளனைத்தும்பெற்றேன்
மானாக மறைத்துவைத்த
நுட்பமெல்லாம் மதிப்புடனே யாராய்ந்து நூல்செய்தேனே

விளக்கவுரை :
1477. செய்தேனே
பெருநூலேழாயிரந்தான் செப்பினேன் போகரிஷிசத்தகாண்டம்

செய்தேனே
நாதாக்களுளவைப்பார்த்து திறட்டினேன் குருநூலாய் காவியந்தான்

செய்தேனே நூலினிடை
வண்மைபார்த்து சீறியே சித்தரெல்லாம் சினந்தாரென்னை

செய்தேனே லோகமெல்லாம்
சித்தாச்சென்று சித்தரெல்லா மெனைசபிக்க வந்திட்டாரே
சித்தாச்சென்று சித்தரெல்லா மெனைசபிக்க வந்திட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
1478. வந்திட்டார் கோடான
கோடிபேர்கள் வரைகோடி துரைகோடி தொந்தங்கோடி

நொந்திட்டு சித்தரகளை
செய்தேனென்று நொடிக்குள்ளே எனைக்கொல்ல வந்தாரையா

முந்திட்டு யான்பயந்து
காலாங்கிதன்னை முறையமிட ரெனதையர் கிருபையாலே

தந்திட்ட சாபமதை
நிவர்த்திசெய்து தாரணியில் பிழையென்று யெனைவிட்டாரே
நிவர்த்திசெய்து தாரணியில் பிழையென்று யெனைவிட்டாரே
விளக்கவுரை :
1479. விட்டவுடன் யானுமல்லோ
சீனதேசம் போயிருந்து கமலர்தன்னைச்
சீனதேசம் போயிருந்து கமலர்தன்னைச்
சட்டமுடன் சமாதியிலே
யிருந்தாரங்கே சார்புடனே யவர்பாதம் தொழுதிட்டேதான்

இட்டமுடன் யானுமல்லோ
சீனதேசம் யின்பமுடன் காணவென்று குளிகைபூண்டு

சட்டமுடன் யான்வந்தேன்
என்றுசொல்லிக் கமலமுனிதன்பாதந் தொழுதிட்டேனே
என்றுசொல்லிக் கமலமுனிதன்பாதந் தொழுதிட்டேனே
விளக்கவுரை :
1480. தொழுதிட்ட யெந்தனுக்கு
முனிதான்சொன்னார் தொல்லுலகில் நீர்கற்றவித்தைதன்னை

பழுத்திட்ட மில்லாமல்
சீனந்தன்னில் பட்சமுடன் மாணாக்கள்பிழைக்கவென்று

முழுதிட்டந் தன்னுடனே
முனிதானசொல்ல முயற்சியுடன் கற்றவித்தை பழுதில்லாமல்

வழுதிட்டமுடன்
றானுமறைப்பையெல்லா மானிடத்தில் கொட்டிவிட்டென் வண்மைபாரே