1536. சென்றமே யவர்களிடஞ்
சிறக்கவேதான் சீரான மத்ததனைக்கணிதமிட்டு
சிறக்கவேதான் சீரான மத்ததனைக்கணிதமிட்டு
குன்றைபோல் திரவியங்கள்
மிகவும்பெற்று கோடானகோடி மரியாதைபூண்டு
மிகவும்பெற்று கோடானகோடி மரியாதைபூண்டு
நின்றமே யவர்களிடம்
விடைகள்பெற்று நீணிலத்தில் நீயமொரு வரசனாவாய்
விடைகள்பெற்று நீணிலத்தில் நீயமொரு வரசனாவாய்
நன்றுமே காலாங்கி நாதர்பாதம்
நலமுடனே யான்வணங்கி பாடினேனே
நலமுடனே யான்வணங்கி பாடினேனே
விளக்கவுரை :
1537. பாடியே தளமென்ன கெம்புராசி
பழுதுள்ள காய்ச்சக்கள் தன்னிலொப்பாய்
பழுதுள்ள காய்ச்சக்கள் தன்னிலொப்பாய்
ஆடியே சேரொன்று வாங்கி
மைந்தா அழகான குருந்தக்கல் நாலிலொன்று
மைந்தா அழகான குருந்தக்கல் நாலிலொன்று
தேடியே கட்டினதோர் காரமொன்று
தெளிவான பூநீறு நாலிலொன்று
தெளிவான பூநீறு நாலிலொன்று
கூடியே வறுவகை
ஜெயநீர்தன்னால் குணமுடனே தானரைப்பாய் சாமம்நாலே
ஜெயநீர்தன்னால் குணமுடனே தானரைப்பாய் சாமம்நாலே
விளக்கவுரை :
[ads-post]
1538. நலமான சாமமது மரைத்துமைந்தா
நலமுடனே மூசையிட்டு சீலைசெய்து
நலமுடனே மூசையிட்டு சீலைசெய்து
காலான ரவிதனிலே காயவைத்துக்
களிப்புடனே வுலையிலிட்டு வூதித்தீரு
களிப்புடனே வுலையிலிட்டு வூதித்தீரு
சேவான சரக்கதுவும்
ஒன்றாய்ச்சேர்த்து செழிப்புடனே தானுருகி சிவப்புமெத்த
ஒன்றாய்ச்சேர்த்து செழிப்புடனே தானுருகி சிவப்புமெத்த
பாலான முகம்விட்டு
கண்விட்டாடும் பாலகனே கருக்கட்டி வார்த்திடாயே
கண்விட்டாடும் பாலகனே கருக்கட்டி வார்த்திடாயே
விளக்கவுரை :
1539. வார்க்கவென்றால் சிறுகருவாம்
பொடியாய்ச்செய்து வளமாகத் தானெடுத்து வார்ப்பாயானால்
பொடியாய்ச்செய்து வளமாகத் தானெடுத்து வார்ப்பாயானால்
தீர்க்கமுடன் மணிபோல
விறுகிக்கட்டும் திறமான செப்பினுட வலுவுகாணும்
விறுகிக்கட்டும் திறமான செப்பினுட வலுவுகாணும்
பார்க்கவே வேண்டுமென்றால்
அதீதமெத்த பாரினிலே சித்தர்செய்யும் வேதைமார்க்கம்
அதீதமெத்த பாரினிலே சித்தர்செய்யும் வேதைமார்க்கம்
சேர்க்கவே படிகமென்ற
சானைதன்னில் சிறப்புடனே தான்கொடுக்க வொளிகாணுமே
சானைதன்னில் சிறப்புடனே தான்கொடுக்க வொளிகாணுமே
விளக்கவுரை :
1540. ஒளிவான கெம்பினுட மகிமைமெத்த
ஓகோகோ வுலகுதன்னில் செய்வாருண்டோ
ஓகோகோ வுலகுதன்னில் செய்வாருண்டோ
தெளிவான கெம்பெடுத்து
ராஜர்மார்க்கம்சென்று வெகுமதிப்புடனே லாபங்காணீர்
ராஜர்மார்க்கம்சென்று வெகுமதிப்புடனே லாபங்காணீர்
நெளிவான வித்தையிது
யாருஞ்சொல்லார் நீணிலத்தில் மாணாக்கள் பிழைக்கவென்று
யாருஞ்சொல்லார் நீணிலத்தில் மாணாக்கள் பிழைக்கவென்று
கனிவுடனே
காலாங்கிதன்னைப்போற்றி கருவாகப் பாடிவிட்டேன் போகர்தானே
காலாங்கிதன்னைப்போற்றி கருவாகப் பாடிவிட்டேன் போகர்தானே
விளக்கவுரை :