1566. போமேதா னிப்படியே புடமேபத்து
பொங்கமுடன் மாறாமல் புடத்தைப்போடு
வேமேதான் லிங்கமது
கவசம்நீக்கி மேன்மையுடன் தான்பார்க்க வுருக்குமாகும்

சாமேதான் லிங்கமது யெடுத்து
மைந்தா சாங்கமுடன் தங்கமது பத்துக்கொன்று
மைந்தா சாங்கமுடன் தங்கமது பத்துக்கொன்று
நாமேதான் சொன்னபடி தங்கரேக்கை
நயமாக லிங்கத்திற் கங்கிசுத்தே
நயமாக லிங்கத்திற் கங்கிசுத்தே
விளக்கவுரை :
1567. சுத்தியே குன்றிமணி
பசையினாலே சூட்சமுடன் விராலியிட தயிலங்கேளு

பத்தியுடன் பீங்கானுக்குள்ளே
வைத்து பாலகனே எருக்கன்பால் சுருக்குதாக்கு

துத்தியுடன் தீநெருப்பை
மூட்டிக்கொண்டு சுடரொளியின் மேல்வைத்து வாட்டுமார்க்கம்

புத்தியுடன் விராலியிட
தயிலத்தாலே பொங்கமுடன் சுருக்கிடவே மெழுகுமாமே
தயிலத்தாலே பொங்கமுடன் சுருக்கிடவே மெழுகுமாமே
விளக்கவுரை :
[ads-post]
1568. மெழுகான பதம்பார்த்து
மைந்தாகேளு மேன்மையுடன் யெருக்கன்பால் சுருக்குதாக்கு

நழுவான வராகத்தின்
நெய்யால்மைந்தா நலமுடனே நாற்சாமம் சுறுக்குதாக்கு

வழுகாது மெழுகாகும்
சிவத்துக்கொப்பாம் வாகான மெழுகெடுத்து பதனம்பண்ணு

தொழுகாத வயிரவரை
பூசித்தேதான் தோற்றமுடன் கொடுக்கும் விதிசொல்லுவேணே
பூசித்தேதான் தோற்றமுடன் கொடுக்கும் விதிசொல்லுவேணே
விளக்கவுரை :
1569. சொல்லவே வெள்ளிதனில்
நூற்றுக்கொன்று சூட்சமுடன் தானுருக்கி மாற்றைப்பாரு

வெல்லவே மாற்றதுவு
மெட்டதாகும் மேன்மைபெற செப்பிலே கொடுத்துப்பாரு

கொல்லவே செம்பினிட
வூறல்நீங்கி குருமருந்தால் செம்பினிலே நூற்றுக்கொன்று

புல்லவே கொடுத்திடுவாய்
மாற்றோ பத்து குறையாது வித்தையிது அதீதந்தானே
மாற்றோ பத்து குறையாது வித்தையிது அதீதந்தானே
விளக்கவுரை :
1570. தானான சித்தர்முனி
ரிஷிகள்தாமும் தயவுடனே செய்யமிந்த வேதையாகும்

கோனான குருவருளைப்
பெறவேவேண்டும் பெறாவிட்டால் வாதமது வாய்க்குமோசொல்

தேனான மனெனொன்மணியை
பணியவேண்டும் பணியாட்டால் வாதசித்தி கிடைக்குமோசொல்

பானான பராபரியைத்
துதிக்கவேண்டும் துதியாட்டால் விட்டகுறை லபியாதாமே