1591. பலமான பூரமது பலல்காலாகும்
பாங்கான கெவுரியது பலங்காலாகும்
பாங்கான கெவுரியது பலங்காலாகும்
நலமான சூடனது பலங்காலாகும்
நாற்றமுள்ள கெந்தியது பலங்காலாகும்
நாற்றமுள்ள கெந்தியது பலங்காலாகும்
சலமான ரசமதுதான்
பலங்காலாகும் காந்தமுடன் மதியுப்பு பலங்காலாகும்
பலங்காலாகும் காந்தமுடன் மதியுப்பு பலங்காலாகும்
சலமான பூநீறு பலங்காலாகும்
சார்பான இந்துப்பு பலந்தான்கூட்டெ
சார்பான இந்துப்பு பலந்தான்கூட்டெ
விளக்கவுரை :
1592. கூட்டியே வறுவகை ஜெயநீர்
தன்னால் குமரவே சரக்கெல்லா மொன்றாய்க்கூட்டி
தன்னால் குமரவே சரக்கெல்லா மொன்றாய்க்கூட்டி
தாட்டிகாமய் தானரைப்பாய்
நாலுசாமம் தகமையுடன் தகடெல்லாம் பூசித்தீரு
நாலுசாமம் தகமையுடன் தகடெல்லாம் பூசித்தீரு
வாட்டமுடன் ரவிதனிலே
காயவைத்து வாகாகப் புடம்போட விபரங்கேளு
காயவைத்து வாகாகப் புடம்போட விபரங்கேளு
நீட்டமுடன் ஓடதனில்
தான்பரப்பி நிலைமையுடன் கோழியென்ற புடத்தைப்போடே
தான்பரப்பி நிலைமையுடன் கோழியென்ற புடத்தைப்போடே
விளக்கவுரை :
[ads-post]
1593. போடவே தீயாறியெடுத்துப்பாரு
பொங்கமுடன் தகடதுதான் வதரேபோகும்
பொங்கமுடன் தகடதுதான் வதரேபோகும்
நீடவே குடவனென்ற
தகட்டைதானும் நேர்பாக புடம்போட வூரல்போகும்
தகட்டைதானும் நேர்பாக புடம்போட வூரல்போகும்
கூடவே சரக்கதனை தசபங்காக்கி
குழம்பாகத் தான்குழப்பி தகட்டிற்பூசி
குழம்பாகத் தான்குழப்பி தகட்டிற்பூசி
சாடவே புடம்போட
குடவன்செம்பாம் சாங்கமுடன் வெள்ளிக்குத் தாக்கிடாயே
குடவன்செம்பாம் சாங்கமுடன் வெள்ளிக்குத் தாக்கிடாயே
விளக்கவுரை :
1594. தாக்குவாய் வெள்ளிக்கு
நாலுக்கொன்று தகமைபெற செம்பதனைக் கொடுத்துப்பாரு
நாலுக்கொன்று தகமைபெற செம்பதனைக் கொடுத்துப்பாரு
நோக்கமுடன் வெள்ளியது
வாறுகாணும் நொடிக்குள்ளே வாதவித்தை கைக்குள்ளாச்சு
வாறுகாணும் நொடிக்குள்ளே வாதவித்தை கைக்குள்ளாச்சு
பார்க்கவே மட்டமது
சொல்லப்போமோ பசுந்தங்கம் இரண்டுக்கு வொன்றேசேரு
சொல்லப்போமோ பசுந்தங்கம் இரண்டுக்கு வொன்றேசேரு
தூக்கமுடன் தடடடித்து
புடத்தைப்போடு துளிரான தங்கமது விரங்கும்பாரே
புடத்தைப்போடு துளிரான தங்கமது விரங்கும்பாரே
விளக்கவுரை :