1595. பாரேதா னின்னமொரு
கருமானங்கேள் பசுந்தங்கம் இரண்டுதுலாம் பகர்ந்தெடுத்து
கருமானங்கேள் பசுந்தங்கம் இரண்டுதுலாம் பகர்ந்தெடுத்து
சேரேதான் மாசியென்ற
பத்திரிதன்னால் செழுமையுடன் தானரைத்து புடத்தைப்போடு
பத்திரிதன்னால் செழுமையுடன் தானரைத்து புடத்தைப்போடு
நேராஏதான் பத்துமுறை
போட்டாயானால் நெடிதான செந்தூரம் சொல்லப்போமோ
போட்டாயானால் நெடிதான செந்தூரம் சொல்லப்போமோ
கூரேதான் செந்தூரங்
குன்றியுண்ணு குணமாகும் மண்டலத்தில் வடிவுகாணே
குன்றியுண்ணு குணமாகும் மண்டலத்தில் வடிவுகாணே
விளக்கவுரை :
1596. காணவே தேகமது
மின்னல்தோன்றும் கடிதான ரோகமெல்லாம் மகன்றுபோகும்
மின்னல்தோன்றும் கடிதான ரோகமெல்லாம் மகன்றுபோகும்
பூணவே தாதுகளும்
வலுத்துகாணும் புரையோடுஞ் சிலவிஷயங்கள் அற்றப்போகும்
வலுத்துகாணும் புரையோடுஞ் சிலவிஷயங்கள் அற்றப்போகும்
தோணவே நரைதிரையு
மாறிப்போகும் தொடராது வாயுவென்ற வெண்பதும்போம்
மாறிப்போகும் தொடராது வாயுவென்ற வெண்பதும்போம்
மாணவே செந்தூரம்
வெள்ளிசெம்பில் மாட்டடா பத்துக்கு வொன்று போடே
வெள்ளிசெம்பில் மாட்டடா பத்துக்கு வொன்று போடே
விளக்கவுரை :
[ads-post]
1597. போட்டுமே தானுருக்கி யெடுத்துப்பாரு புகழுடனே வேதிக்கும் பொன்னோமெத்த
நீட்டமுடன் கரியோட்டி
லூதிப்போடு நிலையானத் தங்கமது கூறப்போமோ
லூதிப்போடு நிலையானத் தங்கமது கூறப்போமோ
வாட்டமுடன் தகடடித்துப்
புடத்தைப்போடு வளமான பசுந்தங்க மாகும்பாரு
புடத்தைப்போடு வளமான பசுந்தங்க மாகும்பாரு
நாட்டமுடன் சிவயோகிக்
குகந்தபொன்னாம் நலமான சித்தர்செய்யும் வேதையாமே
குகந்தபொன்னாம் நலமான சித்தர்செய்யும் வேதையாமே
விளக்கவுரை :
1598. வேதையிலே யின்னமொரு
கருமானங்கேள் விதமான பெரியகண்ணாகமப்பா
கருமானங்கேள் விதமான பெரியகண்ணாகமப்பா
போதையிலே வெண்வங்கந்
தன்னோடொக்க புகழான சூடனுடன் கெந்திதானும்
தன்னோடொக்க புகழான சூடனுடன் கெந்திதானும்
தீதையிலே கெவுரியுடன்
தாரந்தானும் திறமான பூரமுடன் சரியதாகும்
தாரந்தானும் திறமான பூரமுடன் சரியதாகும்
பாதையிலே
யித்தனையுங்கூட்டிமைந்தா பாங்குடனே பாங்குடனே குழியம்மி லாட்டிடாயே
யித்தனையுங்கூட்டிமைந்தா பாங்குடனே பாங்குடனே குழியம்மி லாட்டிடாயே
விளக்கவுரை :
1599. ஆட்டவே குமரியுட பாலினாலே
அப்பனே யெண்சாமமரைத்த போது
அப்பனே யெண்சாமமரைத்த போது
வாட்டமுடன் சரக்குடனே
வங்கஞ்சேர்த்து வளமான செந்தூரத் தாதியாகும்
வங்கஞ்சேர்த்து வளமான செந்தூரத் தாதியாகும்
நீட்டமுடன் காசியென்ற
குப்பிகொண்டு நேர்மையுடன் சீலையது வேழுசெய்து
குப்பிகொண்டு நேர்மையுடன் சீலையது வேழுசெய்து
மூட்டமுடன் மருந்தெல்லாம்
குப்பிக்கேற்றி முனையான மரக்காலால் கொண்டுமூடே
குப்பிக்கேற்றி முனையான மரக்காலால் கொண்டுமூடே
விளக்கவுரை :
1600. மூடவே குப்பியென்ற
வாயிற்சீலை முயலவே தான்செய்து முசியாமற்றான்
வாயிற்சீலை முயலவே தான்செய்து முசியாமற்றான்
நீடவே சட்டிதனில்
மணலைக்கொட்டி நினைவாகக் குப்பிதனை நடுவேவைத்து
மணலைக்கொட்டி நினைவாகக் குப்பிதனை நடுவேவைத்து
சாடவே மேற்சட்டி
கவிழ்த்துமூடி சாங்கமுடன் சீலையது வலுவாய்ச் செய்து
கவிழ்த்துமூடி சாங்கமுடன் சீலையது வலுவாய்ச் செய்து
போடவே தீயதுதான் சாமம்பத்து
பகழ்ச்சியாய் நீயெரிப்பாய் மைந்தாபாரே
பகழ்ச்சியாய் நீயெரிப்பாய் மைந்தாபாரே
விளக்கவுரை :