1641. தேனிலிடு சகலநோயெல்லாந்தீருஞ் செங்கதிறாமேனியது இரும்புபோலாம்
வானிலே யிப்பாகம்
பொய்யோவென்றால் வண்மையுள்ள ஆண்டவனும் பொய்யதாகும்

ஞானிகளுக்கிவ்வேதை
யெறக்கமிட்டு நாட்டிலுள்ள நல்லவர்கள் செய்துகொள்வார்

கூறுநீமறாதவர்கள்
செய்யமாட்டார் கொட்டிரைப்போமெப் போகர்மனமிதாமே

விளக்கவுரை :
1642. வீரமுடன் பதங்கபற்பம்
பலமூம்நாலு வீதமிடை மிளகுசுக்கு தந்திகூட்டி

பாரமுள்ள நெல்லிமுள்ளி
கடுக்காய் நேராய் பார்த்துஅரை புகைநீறார்சாமம்ரண்டு

கோரமதா யுத்தியளவாக
வுண்டைகொடுத்து விடுமகோதரங்கள் முப்பத்தொன்றும்

நேரமில்லை யோடிவடும்
நிமிஷந்தன்னில் நிட்சயமாய் போகரிஷி நேர்சொன்னாரே
நிமிஷந்தன்னில் நிட்சயமாய் போகரிஷி நேர்சொன்னாரே
விளக்கவுரை :
[ads-post]
1643. நல்லிரும்பு வோடையாம்
செம்புநேரே நாட்டியரை பொடியாக குகையிலிட்டு

மெல்லவதை யுருக்கிவிட
புட்டுபோலாம் விரும்பியெடு ரண்டுமுக்கால் நாத்தஞ்சூடன்

செல்லநிறுவிரண்டுமரை
நிறுத்திக்கொள்ளு சிறுகவது வீரமது யிரண்டுகாலாம்

சொல்லவிந்த வைத்துடனே
நிறத்துக்கல்வஞ் சுறுதியுடன் பாணிவிட்டு அரைத்துக்கொள்ளே
நிறத்துக்கல்வஞ் சுறுதியுடன் பாணிவிட்டு அரைத்துக்கொள்ளே
விளக்கவுரை :
1644. அரைத்துவில்லை யங்கியிடு
பத்துந்தூமம் அதின்பேரு சுயமக்கினி யதைநிறுத்து

வரைத்து பலமொன்று
நிறுவேலிவேறுவகை கடுகுஓமமொடு சிறுதேக்காகும்

நிறுத்திஎடு ஆனைத்திப்பிலி
யிந்துப்பு நேரான கோஷ்டமொரு வகைக்குவொன்று

அரைத்துநிறு காயங்கால்
வசம்புகாலாம் குணமான கடுகுபொடி அரையும்போடே
வசம்புகாலாம் குணமான கடுகுபொடி அரையும்போடே
விளக்கவுரை :
1645. சங்குநிறம் சீரியதோர்
சீனச்சுன்னம் சாதகமா யெடுத்துநேரே துடிசாற்றக்கேளு

இங்கிதமாய் வன்னிரசம்
உப்பிலிட்டு இதமாக வெரித்திடவே பதங்கமேறும்

துங்கவதை யெடுநிறுத்துமுன்
சுன்னவைத்து சுகமாகச்சேர்த்து கல்வமீதிட்டு

சங்கைபடப் பழச்சாற்றாற்
சாமமாட்டி சதுறாககிடைத்திலிட்டு மூடிகேளே
சாமமாட்டி சதுறாககிடைத்திலிட்டு மூடிகேளே
விளக்கவுரை :