1661. பூசவே செம்பென்ற
தகட்டில்மைந்தா பகழாக பத்துக்கு வொன்றேயாகும்
தகட்டில்மைந்தா பகழாக பத்துக்கு வொன்றேயாகும்
காசென்ற துட்டின்மேல்
பூசிப்பூசிக் களமாக ரவியில்வைத்து புடத்தைப்போடு
பூசிப்பூசிக் களமாக ரவியில்வைத்து புடத்தைப்போடு
மாசென்ற புடமதுவும்
பத்தேயாகும் மகத்தான செம்பதுவு மூறலேயாகும்
பத்தேயாகும் மகத்தான செம்பதுவு மூறலேயாகும்
பாசென்ற களிப்பதுவு
மற்றுப்போய் பளிங்கான தம்பாக்கு நிறம்போலாமே
மற்றுப்போய் பளிங்கான தம்பாக்கு நிறம்போலாமே
விளக்கவுரை :
1662. நிறமான செம்பதுவு
மொன்றேயாகும் நிறையான வெள்ளியது வொன்றேயாகும்
மொன்றேயாகும் நிறையான வெள்ளியது வொன்றேயாகும்
திறமான தங்கமது வொன்றேயாகும்
திடமுடனே மூசையிட்டு வருக்கித்தீரு
திடமுடனே மூசையிட்டு வருக்கித்தீரு
பரமான சரக்கதுவு
மொன்றாய்ச்சேர்த்து பளபளத்த வர்ணமது காந்திமெத்த
மொன்றாய்ச்சேர்த்து பளபளத்த வர்ணமது காந்திமெத்த
உறமான மாற்றதுவு மெட்டதாகும்
உத்தமனே போகரிஷி வுரைத்தவாறே
உத்தமனே போகரிஷி வுரைத்தவாறே
விளக்கவுரை :
[ads-post]
1663. வாறான பொன்னதுவும் வாறடித்து
வளமுடனே பூங்காவி தன்னிற்போட
வளமுடனே பூங்காவி தன்னிற்போட
மாறான மாசியது நீங்கியேதான்
மகத்தான பசுமைநிற தங்கமாகும்
மகத்தான பசுமைநிற தங்கமாகும்
காறான கடைத்தங்க
மிதுக்கொப்பாமோ கடந்தமுனி சித்தரிஷி செய்யுமார்க்கம்
மிதுக்கொப்பாமோ கடந்தமுனி சித்தரிஷி செய்யுமார்க்கம்
பாறான காலாங்கி யடிவணங்கி
பேருலகில் மாந்தர்காய்ச் செப்புவேனே
பேருலகில் மாந்தர்காய்ச் செப்புவேனே
விளக்கவுரை :
1664. செப்பினேன் நாதாக்கள்
அருமைவித்தை ஜெகத்திலே யாராலுங்கூறப்போமோ
அருமைவித்தை ஜெகத்திலே யாராலுங்கூறப்போமோ
ஒப்பவே மனோன்மணியாள்
பாதம்போற்றி ஒழுங்குடனே சிதாபாசந்தன்னைநீக்கி
பாதம்போற்றி ஒழுங்குடனே சிதாபாசந்தன்னைநீக்கி
தப்பவே பூரணத்தை மனதிலுண்ணி
சதாகாலம் நிருவானி முன்னதாக
சதாகாலம் நிருவானி முன்னதாக
மெப்புடனே பராபரியை
முன்னிப்பாக மேதினியில் தவசிருந்து நாளைப்போக்கே
முன்னிப்பாக மேதினியில் தவசிருந்து நாளைப்போக்கே
விளக்கவுரை :
1665. போக்கவே துஷ்டருடன் கூடவேண்டாம் பொலிவான யுளவையெல்லாங் காட்டவேண்டாம்
தூக்கமுடன் சோம்பருடன்கூடி
துறைமுறைகள் யாதொன்றும் காட்டவேண்டாம்
துறைமுறைகள் யாதொன்றும் காட்டவேண்டாம்
வாக்கிலுள்ள சித்தர்முனி
ரகசியத்தை வளப்பமுடன் விருதாவில் கொட்டவேண்டாம்
ரகசியத்தை வளப்பமுடன் விருதாவில் கொட்டவேண்டாம்
நோக்கமுடன் தானிருந்து
பொருளாராய்ந்து நொடிக்குள்ளே காயசித்திக் கிடமுந்தேடே
பொருளாராய்ந்து நொடிக்குள்ளே காயசித்திக் கிடமுந்தேடே
விளக்கவுரை :