1691. கண்டேனே வன்னகரஞ் சிலதுகாலம்
கவனமுடன் குளிகையது பூண்டுகொண்டு
கவனமுடன் குளிகையது பூண்டுகொண்டு
அண்டரண்ட முடையதொரு
கோபுரத்தில் அப்பனேயான்சென்று பார்த்தபோது
கோபுரத்தில் அப்பனேயான்சென்று பார்த்தபோது
திண்டமுட னவ்விடத்தில்
ரிஷிகளப்பா தேவாதிகோஷ்டமுடன் தியானஞ்செய்வார்
ரிஷிகளப்பா தேவாதிகோஷ்டமுடன் தியானஞ்செய்வார்
தெண்டமுட னானவரைக்கண்டபோது
திடுக்கிட்டு மனங்கலங்கி தியங்கிட்டேனே
திடுக்கிட்டு மனங்கலங்கி தியங்கிட்டேனே
விளக்கவுரை :
1692. தியங்கிட்டு வடியேனும்
காலாங்கிதன்னைத் தியக்கமுடன் தானினைத்துவிழித்து பார்த்தேன்
காலாங்கிதன்னைத் தியக்கமுடன் தானினைத்துவிழித்து பார்த்தேன்
மயங்கிட்ட யெந்தனையும்
ரிஷிகள்பார்த்து மனமிறங்கி தீரமுடன் வதீதஞ்சொன்னார்
ரிஷிகள்பார்த்து மனமிறங்கி தீரமுடன் வதீதஞ்சொன்னார்
தயங்கிட்ட யெந்தனையும்
யாரென்றுகேட்க தாழ்மையுடன் சிரங்குவித்து வணக்கஞ் சொன்னேன்
யாரென்றுகேட்க தாழ்மையுடன் சிரங்குவித்து வணக்கஞ் சொன்னேன்
நயங்கிட்டு வடியேனும்
குளிகைபூண்டு நாட்டமுடன் பூவிளையும் தேசம்வந்தேன்
குளிகைபூண்டு நாட்டமுடன் பூவிளையும் தேசம்வந்தேன்
விளக்கவுரை :
[ads-post]
1693. வந்தேனே பூமிவளங்காண வந்தேன்
வளமையுடன் நாதாக்களெடுக்கும் ஸ்தானம்
வளமையுடன் நாதாக்களெடுக்கும் ஸ்தானம்
சந்தேகமில்லா தவனந்தானாடு
சார்புடனே மலைகுகைகள் யாவுங்கண்டேன்
சார்புடனே மலைகுகைகள் யாவுங்கண்டேன்
தொந்தமுடன் நதிகரைகள்
யமுனையாவும் தோறாமல் குளிகைகொண்டு சுத்திப்பார்த்தேன்
யமுனையாவும் தோறாமல் குளிகைகொண்டு சுத்திப்பார்த்தேன்
எந்தனிட தைரியங்கள்
மிகவுமாகி யேகினேன் பொன்னகரங் காணத்தானே
மிகவுமாகி யேகினேன் பொன்னகரங் காணத்தானே
விளக்கவுரை :
1694. காணயிலே தேவஸ்தான
பெருமைகண்டேன் கைலங்கரி வாசல்களிதற்கீடல்ல
பெருமைகண்டேன் கைலங்கரி வாசல்களிதற்கீடல்ல
வேணவே வதிசயங்க
ளெல்லாம்பார்த்தேன் விளைகின்ற பூநீரும் காரமெத்த
ளெல்லாம்பார்த்தேன் விளைகின்ற பூநீரும் காரமெத்த
தோணவே மானிடர்க
ளெடுக்கமாட்டார் தொலைதூர தேசமுந்தொடரமாட்டார்
ளெடுக்கமாட்டார் தொலைதூர தேசமுந்தொடரமாட்டார்
மாணவே வந்தாலு மாண்டுபோவார்
மகிதலத்திலஃ சித்தருட தேசந்தானே
மகிதலத்திலஃ சித்தருட தேசந்தானே
விளக்கவுரை :
1695. தேசத்தை கண்டாலு
மாண்டுபோவார் தெரிச்த்தால் சித்தர்களுஞ் சாபஞ்சொல்வார்
மாண்டுபோவார் தெரிச்த்தால் சித்தர்களுஞ் சாபஞ்சொல்வார்
பாசத்தை விட்டொழித்து
வந்திட்டாலும் பதையாமற் காரத்தால் சாவார்தாமும்
வந்திட்டாலும் பதையாமற் காரத்தால் சாவார்தாமும்
வேஷத்தை போட்டுமல்லோ
வீணர்கூடி வெகுவெகுவாய் வளம்பார்ப்பார் கோடிகோடி
வீணர்கூடி வெகுவெகுவாய் வளம்பார்ப்பார் கோடிகோடி
கேசத்தை விட்டொழியார்
மாய்கையாலே நெடுந்தூரஞ் செல்லார்கள் சண்டிமாடே
மாய்கையாலே நெடுந்தூரஞ் செல்லார்கள் சண்டிமாடே
விளக்கவுரை :