1686. சுண்ணமென்ற பூமிதனில்
பூநீரப்பா சுருதியுடன் தானெடுத்து மாண்டார்கோடி
பூநீரப்பா சுருதியுடன் தானெடுத்து மாண்டார்கோடி
அண்ணலென்ற வாவுடையார்
கோயிலுண்டு அதன்பக்க மெண்ணாயிரங் காதமப்பா
கோயிலுண்டு அதன்பக்க மெண்ணாயிரங் காதமப்பா
கண்ணபிரான் தானிருக்கும்
கோயிலுண்டு கடுந்தூர மானிடர்கள் செல்லமாட்டார்
கோயிலுண்டு கடுந்தூர மானிடர்கள் செல்லமாட்டார்
தண்ணமுடன் மகாகோடி
முனிவர்சித்தர் சதாகால வாசமது வாசமதுசெய்வார்தானே
முனிவர்சித்தர் சதாகால வாசமது வாசமதுசெய்வார்தானே
விளக்கவுரை :
1687. தானான கோயில்குள
மதிகங்காணும் தாக்கான மானிடர்கள் காணாதேசம்
மதிகங்காணும் தாக்கான மானிடர்கள் காணாதேசம்
பானான வூர்வனவுமில்லாதேசம்
புகழான மலைகுகைகள் கண்டோரில்லை
புகழான மலைகுகைகள் கண்டோரில்லை
தேனான தேன்விளையுங்
கதண்டுக்காடு தெற்கான தேசமது சுள்ளர்நாடு
கதண்டுக்காடு தெற்கான தேசமது சுள்ளர்நாடு
மானான வழகர்மலை புத்தூராகு
மகத்தான வைகைநதி பூமியாமே
மகத்தான வைகைநதி பூமியாமே
விளக்கவுரை :
[ads-post]
1688. ஆமேதானத்திநகராசீர்மந்தான்
அயோத்திநக ராற்றோரங்கரைதானாகும்
அயோத்திநக ராற்றோரங்கரைதானாகும்
வேமேதான் விலாடபுரி
குகையோரந்தான் வெளிக்காடு பூமியெல்லாம் அளவேயாகும்
குகையோரந்தான் வெளிக்காடு பூமியெல்லாம் அளவேயாகும்
நாமேதான் கண்டபடி
பின்னஞ்சொல்வேன் நாதாக்கள் தானெடுக்கும் வளமுஞ்சொல்வோம்
பின்னஞ்சொல்வேன் நாதாக்கள் தானெடுக்கும் வளமுஞ்சொல்வோம்
போமேதான் பொன்னகர மேருபக்கம்
பொலிவான ஸ்தலமுண்டு புகலக்கேளே
பொலிவான ஸ்தலமுண்டு புகலக்கேளே
விளக்கவுரை :
1689. கேளேதான் ஸ்தலமதுவும் தேவஸ்தானம் கெடியான கோபுரமும் தங்கமாகும்
காளேதான் விக்கினங்கள்
தங்கமாகும் கடலான மதிகளெல்லாந் தங்கமாகும்
தங்கமாகும் கடலான மதிகளெல்லாந் தங்கமாகும்
ஆளேதான் கண்டறியா தேவஸ்தானம்
ஆத்தான மண்டபமுந்தங்கமாகும்
ஆத்தான மண்டபமுந்தங்கமாகும்
மீளேதான் வாகனங்க
ளெல்லாந்தங்கம் மேலான பூமியெல்லாந் தங்கமாமே
ளெல்லாந்தங்கம் மேலான பூமியெல்லாந் தங்கமாமே
விளக்கவுரை :
1690. தங்கமாம் தேர்ரதந்தங்கவர்ணம்
தனியான பிரதமைகள் தங்கமாகும்
தனியான பிரதமைகள் தங்கமாகும்
அங்கமாலட்சுமியும்
வாசஞ்செய்வாள் அந்நகரங்கண்டவர்களாருமில்லை
வாசஞ்செய்வாள் அந்நகரங்கண்டவர்களாருமில்லை
புங்கமாஞ் சித்தர்முனி
ரிஷிகள்தாமும் பொலிவான கூட்டமெத்த கோயிலுள்ள
ரிஷிகள்தாமும் பொலிவான கூட்டமெத்த கோயிலுள்ள
சிங்கமுடன் கோபுரமாம்
வாசல்தன்னில் சிறப்புடனே காவலது கண்டேன்பாரே
வாசல்தன்னில் சிறப்புடனே காவலது கண்டேன்பாரே
விளக்கவுரை :