1716. ஆமேதான் சித்தருட
வளமுங்கண்டேன் அதற்கப்பாலவருடைய வுளவுங்கண்டேன்

தாமேதான் தவநிலையி
னுறுதிகண்டேன் சாங்கமுடன் வயதல்லோலக் கோயிலில்லை

போமேதான் குளிகையது
பூண்டுகொண்டு பொங்கமுடன் தவநிலையில் எதிரில்நின்றேன்

வேமேதான்
சித்தர்களுமென்னைக்கண்டு வெகுவெகுவாய் மாறாட்டம் செய்தார்பாரே

விளக்கவுரை :
1717. செய்யவே வடியேனும் குலைநடுங்கி திடுக்கிட்டு மெய்மறந்து யேங்கிநின்றேன்
பையவே எந்தனையாரென்றுகேட்க
பட்சமுடன் காலாங்கி தனைநினைத்து
பட்சமுடன் காலாங்கி தனைநினைத்து
மெய்யுடனே என்பேரு
போகரென்றேன் மெய்ச்சியே எனக்குபதேசஞ்செய்தார்

வலமையுடனே லலாடமதில்
பூண்டுகொண்டு மகத்தான கண்ணபிரான் தனைக்கண்டேனே
பூண்டுகொண்டு மகத்தான கண்ணபிரான் தனைக்கண்டேனே
விளக்கவுரை :
[ads-post]
1718. கண்டேனே கண்ணபிரா
னருகில்வந்தேன் கனமுடனே யவர்பாதம் போற்றிசெய்தேன்

தொண்டனெனு மடியேனும்
தாள்பணிந்து துரைராஜர் முன்பாக நிற்கும்போது

தெண்டமுடன்
மண்டபத்தினருகேதான் தீவிரமாய்ப் போய்வரலாமோ சித்தாவென்றார்

பெண்டுகள் தாமிருக்குமிடம்
தெரியாதோ பேரான போகரிஷி சாபந்தானே
தெரியாதோ பேரான போகரிஷி சாபந்தானே
விளக்கவுரை :
1719. சாபமது சொன்னவுட னடியேன்தானும்
சாங்கமுடன் கண்ணபிரான் தன்னைநோக்கி
சாங்கமுடன் கண்ணபிரான் தன்னைநோக்கி
வேகமுடன்
காலாங்கிதனைநினைத்து விகற்பமதுயெந்தனுக்கு நேர்ந்ததென்று

சாகமுட னடியேனும்
சாபம்நீக்கி தாரிணியில் பிழைப்பதற்கு கெதிதானென்ன

பாகமுடன் கண்ணபிரான்
மனமுவந்து பட்சம்வைத்து யெந்தனுக்கு மொழிசொன்னாரே
மனமுவந்து பட்சம்வைத்து யெந்தனுக்கு மொழிசொன்னாரே
விளக்கவுரை :
1720. சொன்னாரே கண்ணபிரான்
மனமுவந்து சுட்டெரிக்க போகரையுமனதிலெண்ணி
மனமுவந்து சுட்டெரிக்க போகரையுமனதிலெண்ணி
நன்னயமாய் குளிகைகொண்ட
போகர்தன்னை நயமுடனே தாமுரைப்பார் தீதமெத்த

பன்னகசாலையிலிருக்கும்
பாங்கியாரைப் பார்ததினா லுந்தனுக்கு கெடுதியாச்சு

வன்னயமா யெந்தனையு
மெடுத்துக்கூற வாகுடனே மறுபடியும் வணங்கிட்டேனே