4671. தொழுதாரே போகரிஷி
வந்தாரென்று தோற்றமுடன் கோடிபேர் மாண்பரெல்லாம்

பழுதுபடா
திருவேலரிஷியாருக்கு பட்சமுடன் தாமுரைத்தார் மாண்பரெல்லாம்

வழுவில்லா காலாங்கிநாதசீடன்
வண்மையுடன் வந்ததொரு மகத்துவத்தை
வண்மையுடன் வந்ததொரு மகத்துவத்தை
மழுவேந்தும் திருவேல
ரிஷியார்தாமும் மகதேவர் சந்தோஷங் கொண்டிட்டாரே

விளக்கவுரை :
4672. இட்டாரே திருவேல
ரிஷியார்தானும் எழிலான போகர்முனி தன்னைத்தானும்

சட்டமுடன் தம்பதிக்கு
வருகவென்று சாங்கமுடன் உத்தாரங்கூறும்போது

வட்டமுடன் பொன்மயிலும்
இருக்குந்தானம் வாகுடனே போகமுனி வந்துநிற்க

திட்டமுடன் திருவேல
ரிஷியார்தாமும் தீர்க்கமுடன் போகர்தமைக் கண்டார்பாரே
ரிஷியார்தாமும் தீர்க்கமுடன் போகர்தமைக் கண்டார்பாரே
விளக்கவுரை :
[ads-post]
4673. பார்க்கையிலே போகர்முனி மனதுவந்து பட்சமுடன் திருவடிக்கு தெண்டனிட்டு
தீர்க்கமுடன் வஞ்சலிகள்
மிகவுங்கூறி திகழுடனே பொன்னுலகம் சென்றமார்க்கம்

ஏர்க்கவே தேவேந்திரன்
தன்னைக்கண்டு எழிலான பொன்மயில் சாபந்தன்னை

ஆர்க்கவே சாபமதை
நிவர்த்திசெய்து வன்புடனே சென்றேனே சீனந்தானே
நிவர்த்திசெய்து வன்புடனே சென்றேனே சீனந்தானே
விளக்கவுரை :
4674. சீனமாம் பதிதனிலே
காலாங்கிநாதர் சிறப்புடனே தாமுரைத்த வண்ணமெல்லாம்

ஞானமென்ற மாணாக்கர்
சொன்னநீதி நலமுடனே தாமிருந்த செய்தியாவும்

மானமுள மாதர்முக
லீலாவர்க்கம் மகத்தான கோடிவரை சங்கமெல்லாம்

ஆனதொரு வையகத்தின்
கதைகள்மார்க்கம் வன்புடனே தாமுரைத்தார் போகர்காணே
கதைகள்மார்க்கம் வன்புடனே தாமுரைத்தார் போகர்காணே
விளக்கவுரை :
4675. கண்டதொரு வதிசயங்கள்
எல்லாந்தேர்ந்து களிப்புடனே திருவேல ரிஷியாருக்கு

வண்டணிமார் மாதரிடம்
வகுத்தகாதை மகதேவர் ரிஷியாரின் சொரூபருக்கு

தண்டுலகந்தான்புகழும்
மயிலின்சாபம்தறாபதிக்கு தாமுரைத்தார்போகர்தானும்

கொண்டணைத்து திருவேல
ரிஷியார்தாமும் கொற்றவர்க்கு ஆசீர்மம் செய்தார்பாரே