4676. பாரேதான் காலாங்கிநாதர்சீடர்
பாங்கான போகரிஷிமுனிவர்தானும்
பாங்கான போகரிஷிமுனிவர்தானும்
நேரேதான் தெற்குமுகம்
சுனையின்மேலே நெடிதான சுனையருகில் போகர்தானும்
சுனையின்மேலே நெடிதான சுனையருகில் போகர்தானும்
சீரேதான் குளிகையது
பூண்டுகொண்டு சிறப்புடனே முதலையைத்தான் காணும்போது
பூண்டுகொண்டு சிறப்புடனே முதலையைத்தான் காணும்போது
ஆரோதான் வந்தாரென்றெண்ணி
யல்லோ அடைவான முதலையது எண்ணலாச்சே
யல்லோ அடைவான முதலையது எண்ணலாச்சே
விளக்கவுரை :
4677. எண்ணியே முதலையது சுனையில்தானும்
எழிலான கரையோரம் ஏறியல்லோ
எழிலான கரையோரம் ஏறியல்லோ
நண்ணியே காலாங்கிநாதர்சித்து
நாதாந்தபோகரிஷி தன்னைத்தானும்
நாதாந்தபோகரிஷி தன்னைத்தானும்
வண்ணமுடன் கொண்டல்லோ
போகர்தம்மை வளமுடனே இக்காலஞ்சென்றேநீர்தான்
போகர்தம்மை வளமுடனே இக்காலஞ்சென்றேநீர்தான்
கண்ணபிரான் அருளாலே
என்னைக்காண காசினியில் வாய்த்ததென்று சொல்லலாச்சே
என்னைக்காண காசினியில் வாய்த்ததென்று சொல்லலாச்சே
விளக்கவுரை :
[ads-post]
4678. ஆச்சப்பா
போகரிஷிமுனிவர்தன்னை அடவான முதலையது யேதுகூறும்
போகரிஷிமுனிவர்தன்னை அடவான முதலையது யேதுகூறும்
மூச்சடங்கி வெகுகால
மிருந்தசித்து மூதுலகைத்தான்கடந்த நாதர்தாமும்
மிருந்தசித்து மூதுலகைத்தான்கடந்த நாதர்தாமும்
பேச்சரியா
காலாங்கிநாதர்தாமும் பேரான சீனபதிதன்னிலேதான்
காலாங்கிநாதர்தாமும் பேரான சீனபதிதன்னிலேதான்
ஆச்சரியமானதொரு
சொரூபர்தானும் அவர்சுகத்தை மிகவிரும்பி கேட்கலாச்சே
சொரூபர்தானும் அவர்சுகத்தை மிகவிரும்பி கேட்கலாச்சே
விளக்கவுரை :
4679. கேட்கவே
போகரிஷிமுனிவர்தாமும் கெவனமுடன் முததைக்குக் கூறலுற்றார்
போகரிஷிமுனிவர்தாமும் கெவனமுடன் முததைக்குக் கூறலுற்றார்
நீட்கமுடன் எனதையர்
காலாங்கிநாதர் நீடாழி யுலகமதில் சுகமேயென்றார்
காலாங்கிநாதர் நீடாழி யுலகமதில் சுகமேயென்றார்
வாட்கமலம் வீற்றிருக்கும்
மனோன்மணியாள்தாமும் வையகத்தில் மற்றவரும் சுகமோவென்றார்
மனோன்மணியாள்தாமும் வையகத்தில் மற்றவரும் சுகமோவென்றார்
கேட்கவே போகர்முனி
ரிஷியார்தாமும் கீர்த்தியுடன் வையகத்தில் சுகமென்றாரே
ரிஷியார்தாமும் கீர்த்தியுடன் வையகத்தில் சுகமென்றாரே
விளக்கவுரை :
4680. என்றாரே போகமுனி
ரிஷியார்தானும் எழிலான முததைக்கு யேதுசொல்வார்
ரிஷியார்தானும் எழிலான முததைக்கு யேதுசொல்வார்
குன்றான முதலையது மனதுவந்து
கிருபையுடன் போகரிஷிமுனியாருக்கு
கிருபையுடன் போகரிஷிமுனியாருக்கு
இன்றுமுதல் உந்தனுக்கு
யானுமல்லோ எழிலான வுபதேசங்கூறுதற்கு
யானுமல்லோ எழிலான வுபதேசங்கூறுதற்கு
வென்றிடவே தன்மனதில்
எண்ணங்கொண்டு விருப்பமுடன் போகருக்குக் கூறலாச்சே
எண்ணங்கொண்டு விருப்பமுடன் போகருக்குக் கூறலாச்சே
விளக்கவுரை :