HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4686 - 4690 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4686 – 4690 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4686 – 4690 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4686. தானான முதலையது யங்கேயுண்டு
தண்மையுள்ள முதலையதைக் கண்டாயானால்
கோனான நவகண்டரிஷியார்சாபம்
கொற்றவனே யுந்தனுக்கு உரைக்கும்பாரு
பானான சாபமது நேர்ந்ததன்மை
பட்சசுடன் நீருமல்லோ வறியலாகும்
வேனான நவகண்ட
ரிஷியார்பாட்டன் வேதமுத லாகமங்களோதினாரே  
விளக்கவுரை :
4687. ஓதவே வேதமுதலாகமங்கள்
வுற்றதோர் கிரியைகளோதும்போது
நீதமுடன் சதகோடி
ரிஷிகளெல்லாம் நவகண்டர் பாட்டன்பக்கல்
வேதமுதல்
இதிகாசப்புராணமெல்லாம் விருப்பமுடன் யாகத்தில் கூறும்போது
தீதுபுகழ்
நவகண்டரிஷியார்தானும் தீர்த்தமது கொண்டுவர மடுசென்றாரே
விளக்கவுரை :

[ads-post]
4688. சென்றாரே சர்வதீர்த்த
குப்பிதன்னில் செம்மலுடன் மடுவுக்கு யேகியல்லோ
நின்றாரே சலமதனில் தானிறங்கி
நிலையாழி மடுதனிலே நிற்கும்போது
குன்றான மலைபோலே முதலைதானும்
கொப்பெனவே நவகண்டரிஷியார்பாதம்
மென்றுமே தான்விழுங்கி
முதலைதானும் மேதினியில் மடுவுக்கு செல்லலாச்சே
விளக்கவுரை :
4689. சொல்லவே முதலையது ரிஷியார்தம்மை சிறப்புடனே தான்விழுங்கி மடுவிற்சென்று
மெல்லவே கொண்டல்லோ
யேகியேதான் மேன்மையுடன் தானிருக்கும் வேளைதன்னில்
புல்லவே நவகண்ட
ரிஷியார்தம்மை புகழான யாகமதிற் தேடும்போது
வல்லதொரு முதலையது கொண்டசேதி
மகத்தான பாட்டனவர் கேட்டிட்டாரே
விளக்கவுரை :
4690. கேட்டாரே
நவகண்டரிஷியார்தன்னை கீர்த்தியுடன் முதலையது விழுங்கிற்றென்று
வாட்டமுடன் யாகமது
தவிர்த்துப்போச்சு வளமான முதலையின்தன் மோகத்தாலே
நீட்டமுடன் நவகோடி
ரிஷியார்தாமும் நீதியுடன் ஜெபதபங்கள் செய்யும்போது
கூட்டமுடன் மண்மேடு
புத்துபோலாம் குவலயத்தில் சமாதிபோல் வளரலாச்சே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments