4681. கூறவென்றால் காலாங்கி சீடருக்கு கோலமுடன் முதலையது யேதுசொல்லும்
மாறலுடன் மூன்றுயுகப்
பிரளயத்தை மகத்தான போகரிஷிநாதருக்கு
பிரளயத்தை மகத்தான போகரிஷிநாதருக்கு
தீரமுடன்
திரேதாயினுகத்திலப்பா தீர்க்கமுடன் பிரளயங்கள் வந்தபோது
திரேதாயினுகத்திலப்பா தீர்க்கமுடன் பிரளயங்கள் வந்தபோது
சாரலுடன் நற்மதா
கிழக்கேயப்பா சாங்கமுடன் போகரிஷியாரின் மடுகண்டேனே
கிழக்கேயப்பா சாங்கமுடன் போகரிஷியாரின் மடுகண்டேனே
விளக்கவுரை :
4682. கண்டேனே நவகண்டரிஷியார்யேரி
கனமான பிரளயங்கள் வந்தபோது
கனமான பிரளயங்கள் வந்தபோது
வண்ணமுடன்
திரேதாயினுகத்தில்யானும் வண்மையுடன் நவகண்டரிஷியார்யேரி
திரேதாயினுகத்தில்யானும் வண்மையுடன் நவகண்டரிஷியார்யேரி
அண்டர்முதல் ராட்சதர்கள்
காணாயேரி அம்மடுவில் யானுமல்லோ சிலதுகாலம்
காணாயேரி அம்மடுவில் யானுமல்லோ சிலதுகாலம்
கொண்டல்வண்ணன் அச்சுதனார்
கிருபையாலே கொற்றவனே நானிருந்தேன் என்னலாச்சே
கிருபையாலே கொற்றவனே நானிருந்தேன் என்னலாச்சே
விளக்கவுரை :
[ads-post]
4683. என்னவே சிலகால மடியேன்தானும்
எழிலான மடுதனிலே வதிசயங்கள்
எழிலான மடுதனிலே வதிசயங்கள்
பன்னவே நவகண்ட
ரிஷியார்கோட்டை பாலகனே சுரங்கமது வங்கேயுண்டு
ரிஷியார்கோட்டை பாலகனே சுரங்கமது வங்கேயுண்டு
மன்னவர்கள் தானறியா
கோட்டைதானும் மகத்தான ஆழியென் சுரங்கமப்பா
கோட்டைதானும் மகத்தான ஆழியென் சுரங்கமப்பா
இன்னிலத்தில் கண்டவர்கள்
யாருமில்லை எழிலான காயாபுரிக் கோட்டைதானே
யாருமில்லை எழிலான காயாபுரிக் கோட்டைதானே
விளக்கவுரை :
4684. கோட்டையாங் காயாபுரி
கோட்டைதன்னில் கொற்றவனே யானுமல்லோ சிலதுகாலம்
கோட்டைதன்னில் கொற்றவனே யானுமல்லோ சிலதுகாலம்
நாட்டடுடன்
யான்கண்டவதிசயங்கள் நலமாகத் தானுரைப்பேன் யுந்தனுக்கு
யான்கண்டவதிசயங்கள் நலமாகத் தானுரைப்பேன் யுந்தனுக்கு
வாட்டமுடன் ஆழியது
கோட்டைதன்னில் வளமான தெத்துவாசல் நான்கேயாகும்
கோட்டைதன்னில் வளமான தெத்துவாசல் நான்கேயாகும்
பூட்கமல முதல்வாசல்
காளிகாவல் புகழான ரெண்டாங்கால் வீரபத்திரனாமே
காளிகாவல் புகழான ரெண்டாங்கால் வீரபத்திரனாமே
விளக்கவுரை :
4685. ஆமேதான் மூன்றாங்கால்
ருத்திரன்காவல் அடவான நாலாங்கால் மாடனாகும்
ருத்திரன்காவல் அடவான நாலாங்கால் மாடனாகும்
தாமேதான் இத்தனையுங்
கடந்துபோனால் தகமையுள்ள கோட்டைக்குள் அதிசயங்கள்
கடந்துபோனால் தகமையுள்ள கோட்டைக்குள் அதிசயங்கள்
நாமேதான் சொன்னபடி
முதலையுண்டு நலமான நவகண்டரிஷியார்தம்மை
முதலையுண்டு நலமான நவகண்டரிஷியார்தம்மை
போமேதான்
திரேதாயினுகத்திலப்பா பொங்கமுடன் விழுங்கியதோர் முதலைதானே
திரேதாயினுகத்திலப்பா பொங்கமுடன் விழுங்கியதோர் முதலைதானே
விளக்கவுரை :