HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 471 - 475 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 471 – 475 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 471 – 475 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

471. பாரப்பா அடுக்குகளிற்
புத்திகொள்வார் பாய்ந்துபோய்நீயங்கே தடவப்போறாய்ச்
சேரப்பா பாட்டருட
மணியைவாங்கி திறமாகப் பார்ப்பமென்று 
வாயில்வைத்து
காரப்பா அண்டத்திற்  புக்கிப்போனால்  கடுகவொருமணி 
வாயில்வைத்துப் பாட்டர்
தூரப்பா கேதனத்தில்
தேடிப்பார்த்தார் சுற்றியெங்கும் காணாமல் திகைத்திட்டாரே
விளக்கவுரை :
472. திகைத்திட்டுக் குகையில்வைத்து சீஷருக்குச் செப்பினார்  கேசரத்தில் 
ஆடும்போது
பகைத்திட்ட
சித்தர்கள்தான்  அநேகங்கோடி
பாசிக்கும்  குளிகையைதான்
கேட்பார்மக்கள்
நகைத்திட்டு அவர்கையில்
ஈயவேண்டாம் நம்போலே ஏளிதயாய்ப் போகவேண்டாம்
புகைத்திட்டார்  பாட்டர்சொல்லக்கேட்டே இனியானும் போய்மக்காள்
புத்திகொண்டு
பிழைத்திட்டாரே
விளக்கவுரை :

[ads-post]
473. பிழைத்திட்டு
குளிகைகட்டி  யோகம்பார்த்து  பேரானகாயத்தை 
சுத்திபண்ணி
குழைத்திட்டு ஆத்தாளை  பூசைபண்ணிக் கூறரிய வஸ்துசுத்தி பானம்பண்ணி
அழைத்திட்டு வாசியைத்தான்
அங்கென்றூணி அடுக்காறு தளத்தில்நிற்கும்
அச்சமுங்கண்டு
வழைத்திட்ட சாந்திதனில்  அமுர்தத்தையுண்டு வழியோடே மனதூன்றிப் பாருபாரே
விளக்கவுரை :
474. பார்த்திடவே தங்கமொன்று
உருகும்போது பரிவான சூதமொன்று காரத்தோடீய்ந்து
கார்திடவே  நாகமொன்று 
கொடுத்துவாங்கிக் காணிதுக்கு சமனாககெந்திகூட்டி
ஆர்த்திடவே  தாளகமும் 
சிலையும்  வீரம்  அழகாக நாலிலொன்று  கூடக்கூட்டி
மார்த்திடவே  கல்வத்தில் 
இதனைவிட்டு மல்லிகையினிலைச் சாற்றில் அரைத்திடாயே
விளக்கவுரை :
475. அரைத்திடுவாய்
தினமூன்று  சாறுவிட்டு அழகாகப்  பொடியாக்கிக் 
குப்பிக்கேற்றி
நிரைத்திடுவாய் வாலுகையின்
அடுப்பிலேற்றி நேர்பாகத் 
தீயெரிப்பாய்  பனிரெண்டுசாமம்
விரைந்திடுவாய் ஆயிபதம்
பூசைபண்ணி வெகுளாதே எடுத்துப்பார் அருணன்போலாம்
கரைத்திடுவாய்  ஆயிரத்துக் கொன்றேயீயக் கைகண்ட  மாற்றென்ன இருபத்தஞ்சே 
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments