4711. தாமான திரேதாயினுகத்திலப்பா
தண்மையுள்ள காலாங்கி சீஷாகேளும்
தண்மையுள்ள காலாங்கி சீஷாகேளும்
நாமேதான் கண்டபடி
சொல்வோம்கேளிர் நாதாக்கள் நவகண்ட ரிஷியார்கோட்டை
சொல்வோம்கேளிர் நாதாக்கள் நவகண்ட ரிஷியார்கோட்டை
போமேதான் யோசனையோ
சொல்லொண்ணாது பொங்கமுடன் வேதரிஷிகோட்டையப்பா
சொல்லொண்ணாது பொங்கமுடன் வேதரிஷிகோட்டையப்பா
வேமேதான் சித்துமுனி ரிஷிகள்
கூட்டம் வேதாந்தத் தவமுனிகள் கோடிபேரே
கூட்டம் வேதாந்தத் தவமுனிகள் கோடிபேரே
விளக்கவுரை :
4712. யேறாறு கோட்டைமுகம்
லட்சங்கோடி பெருமையுள்ள தவமுனிகள் ரிஷிகள்தானும்
லட்சங்கோடி பெருமையுள்ள தவமுனிகள் ரிஷிகள்தானும்
நேரேதான் தவமிருப்பார்
கோடிசங்கம் நேர்மையுள்ள அரண்வாயல்கோட்டைதன்னில்
கோடிசங்கம் நேர்மையுள்ள அரண்வாயல்கோட்டைதன்னில்
சீரேதான் யாகங்கள்
செய்யும்போது சிறப்பான யோகங்கள் ஓதும்போதும்
செய்யும்போது சிறப்பான யோகங்கள் ஓதும்போதும்
ஊரேதான் சமுசார
வாழ்க்கையற்று வுற்பனமாய்ப் பராபரத்தை நினைப்பார்தானே
வாழ்க்கையற்று வுற்பனமாய்ப் பராபரத்தை நினைப்பார்தானே
விளக்கவுரை :
[ads-post]
4713. தானான தவநிலையி
லிருக்கும்போது தகமையுள்ள ரேணுகையாள் பூமாதல்லோ
லிருக்கும்போது தகமையுள்ள ரேணுகையாள் பூமாதல்லோ
கோனான குருதனையே
நினைந்துகொண்டு கூறானவிழிதனையே மூடாமற்றான்
நினைந்துகொண்டு கூறானவிழிதனையே மூடாமற்றான்
பானான பராபரத்தை மனதிலெண்ணி
பட்சமுடன் பூசைமுகம் கூறும்போது
பட்சமுடன் பூசைமுகம் கூறும்போது
தேனான ரேணுகையாள் மாதுதானும்
தேற்றமுடன் யாகமதைக் கெடுத்திட்டாளே
தேற்றமுடன் யாகமதைக் கெடுத்திட்டாளே
விளக்கவுரை :
4714. கெடுத்தாளே ரேணுகையாள்
மாதுதானும் கீர்த்தியுள்ள நாதாந்த சொரூபபூசை
மாதுதானும் கீர்த்தியுள்ள நாதாந்த சொரூபபூசை
அடுத்ததொரு ரிஷிமுனிவர்
தவங்கள்யாகம் அழிபடவே செய்தாளே மாதுதானும்
தவங்கள்யாகம் அழிபடவே செய்தாளே மாதுதானும்
முடுமுன்னே மாயவலை
மிகவுண்டாகி பாரினிலே தவநிலைக்கும் கெடுதியுண்டாய்
மிகவுண்டாகி பாரினிலே தவநிலைக்கும் கெடுதியுண்டாய்
விடுபடவே செய்தாலே
யாகமெல்லாம் விண்ணுலகில் ரிஷிகளெல்லாம் கேட்டார்காணே
யாகமெல்லாம் விண்ணுலகில் ரிஷிகளெல்லாம் கேட்டார்காணே
விளக்கவுரை :
4715. கேட்டாரே ரேணுகையின்
மோகத்தாலே கெடிதான தவநிலைகளெல்லாமற்று
மோகத்தாலே கெடிதான தவநிலைகளெல்லாமற்று
பட்டாரே பாழ்நரகில் ஆளுமாகி
பாங்கான ரிஷிதேவர் முனிவர்தானும்
பாங்கான ரிஷிதேவர் முனிவர்தானும்
விட்டகுறை காணாமல்
வீணாய்த்தானும் வீரான ரேணுகையின் மோகத்தாலே
வீணாய்த்தானும் வீரான ரேணுகையின் மோகத்தாலே
தட்டழிந்து தடமடைந்து
தவமழிந்து தாரணியில் கெட்டாரே சித்தர்தானே
தவமழிந்து தாரணியில் கெட்டாரே சித்தர்தானே
விளக்கவுரை :