4751. என்னவே ரேணுகையாள்
மாதுதானும் எழிலான போகரிஷிநாதருக்கு
மாதுதானும் எழிலான போகரிஷிநாதருக்கு
பன்னவே நாலுயுக
சித்துமார்க்கம் பாலித்தாள் போகரிஷிநாதனுக்கு
சித்துமார்க்கம் பாலித்தாள் போகரிஷிநாதனுக்கு
துன்னவே போகரிஷிநாதர்தாமும்
துப்புரவாய் ரேணுகையை சிந்தித்தல்லோ
துப்புரவாய் ரேணுகையை சிந்தித்தல்லோ
நன்னயமாய் ரேணுகையாள்
அம்பாள்தன்னை நமஸ்கரித்து முக்காலும் பணிந்திட்டேனே
அம்பாள்தன்னை நமஸ்கரித்து முக்காலும் பணிந்திட்டேனே
விளக்கவுரை :
4752. பணியவே போகரிஷிநாதர்தானும்
பண்பான ரேணுகையாள் மனதுவந்து
பண்பான ரேணுகையாள் மனதுவந்து
அணிபெறவே யறிஞனாம்
பாலகனுக்கு வன்பான காயாதி கற்பந்தன்னை
பாலகனுக்கு வன்பான காயாதி கற்பந்தன்னை
துணிவுடனே தாமுரைத்தாள்
மாதுதானும் துறையோடும் முறையோடும் மதுகளற்றி
மாதுதானும் துறையோடும் முறையோடும் மதுகளற்றி
மணிபோன்ற போகரிஷிநாதருக்கு
மகிழ்ச்சியுடன் பின்னுமல்லோ முறைசொல்வாளே
மகிழ்ச்சியுடன் பின்னுமல்லோ முறைசொல்வாளே
விளக்கவுரை :
[ads-post]
4753. சொல்வாளே மாதுமையாள்
ரேணுதானும் துறையான பாலனுக்கு முறையோடல்லோ
ரேணுதானும் துறையான பாலனுக்கு முறையோடல்லோ
வல்லதொரு நாலுயுக
சித்துதாமும் வண்மையுடன் தாமுரைத்த முறைபாடெல்லாம்
சித்துதாமும் வண்மையுடன் தாமுரைத்த முறைபாடெல்லாம்
கல்லான காயாதிகற்பந்தன்னை
பாலன்தானும் சந்தோஷம்கொண்டல்லோ குளிகைபூண்டு
பாலன்தானும் சந்தோஷம்கொண்டல்லோ குளிகைபூண்டு
சீனபதி மாந்தர்களைக்
காணவென்று சிந்தையிலே தாம்நினைத்து சிறியபாலன் சிற்றின்பக்கடலினிலே யழுந்தினாரே
காணவென்று சிந்தையிலே தாம்நினைத்து சிறியபாலன் சிற்றின்பக்கடலினிலே யழுந்தினாரே
விளக்கவுரை :
4754. அழுந்தியே போகரிஷியானபாலன்
வன்புடனே சீனபதிமாதர்தன்னை
வன்புடனே சீனபதிமாதர்தன்னை
பழுதுபடா
திருமேனிக்காவலோனும் பட்சமுறப் பெண்களுடன் வந்துசேர்ந்து
திருமேனிக்காவலோனும் பட்சமுறப் பெண்களுடன் வந்துசேர்ந்து
எழுங்குடனே நவகண்ட
ரிஷியார்தம்மை வுற்பனமாய்க் கண்டதொரு வதிசயந்தான்
ரிஷியார்தம்மை வுற்பனமாய்க் கண்டதொரு வதிசயந்தான்
மழுவான ரேணுகையின்
மார்க்கந்தானும் மகத்துவங்கள் அத்தனையும் கூறுவாரே
மார்க்கந்தானும் மகத்துவங்கள் அத்தனையும் கூறுவாரே
விளக்கவுரை :
4755. கூறுவார் வாய்திறந்து
போகர்தாமும் கொப்பெனவே சீனபதிப்பெண்களுக்கு
போகர்தாமும் கொப்பெனவே சீனபதிப்பெண்களுக்கு
மாறுபடா லோகவதிசயங்களெல்லாம்
மகத்தான நாலுயுக வதிசயங்கள்
மகத்தான நாலுயுக வதிசயங்கள்
ஆறுபுடை சூழ்நகரம்
வடதேசந்தான் அடைவான கானாறு மலைகள் குன்கள்
வடதேசந்தான் அடைவான கானாறு மலைகள் குன்கள்
வீறுபுகழ் ரேணுகையாள்
சமாதிபாகம் விருப்பமுடன் தாமுரைத்தார் போகர்தாமே
சமாதிபாகம் விருப்பமுடன் தாமுரைத்தார் போகர்தாமே
விளக்கவுரை :